என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
‘ருத்ர தாண்டவம்’ படத்துக்கு குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
Byமாலை மலர்7 Sep 2021 9:10 AM GMT (Updated: 7 Sep 2021 12:45 PM GMT)
மோகன் ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது
‘திரெளபதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. ரிச்சர்ட் ரிஷி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ருத்ர தாண்டவம் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முதல் பாடல் வருகிற செப்டம்பர் 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘அம்மாடி’ எனத் தொடங்கும் இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இப்பாடலுக்கு ஜுபின் இசையமைத்துள்ளார்.
Next Story
×