என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
‘லிப்ட்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
Byமாலை மலர்25 July 2021 11:09 AM GMT (Updated: 25 July 2021 11:09 AM GMT)
கவினின் ‘லிப்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'லிப்ட்'. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடபட்டுள்ளதால், இப்படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே லிப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தன.
லிப்ரா புரொடக்ஷன்ஸின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில், 'லிப்ட்' படத்தின் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, லிப்ட் திரைப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி கிடைத்தவுடன் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக பரவும் செய்தி உண்மையில்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Next Story
×