search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் மிலிந்த் சோமனின் தாய்
    X
    நடிகர் மிலிந்த் சோமனின் தாய்

    81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்

    பிரபல நடிகர் தனது தாய் 81 வயதில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதலே திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் திரைபிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள்.

     ஊரடங்கு காலத்தில் வீட்டு வேலைகள் செய்வது, உடற்பயிற்சி வீடியோக்களையும் நடிகர், நடிகைகளின் சமூகவலைதள பக்கங்களில் அதிகம் காண முடிகிறது.

    நடிகர் மிலிந்த் சோமன், அவரது தாய், மனைவி

    இந்நிலையில் நடிகர் மிலிந்த் சோமன் தனது தாயார் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு, அவரது 81-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 81வது பிறந்த நாளை எனது அம்மா கொண்டாடுகிறார். 15 தண்டாலுடன் பார்ட்டி, பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா'' என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×