என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் விக்ரம்
Byமாலை மலர்22 Feb 2017 6:57 AM GMT (Updated: 22 Feb 2017 6:57 AM GMT)
விக்ரம் தற்போது ஒரே நேரத்தில் 3 இயக்குநர்களின் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
கவுதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதில் விக்ரம் ‘பெப்பர் அன்ட் சால்ட்’ தோற்றத்தில் தாடியுடன் நடிக்கிறார். தெலுங்கு படநாயகி நீதுவர்மா கதாநாயகியாக நடிக்கிறார்.
அடுத்து விஜய்சந்தர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் தாடி இல்லாத மழித்த முகம், கருப்பு முடியுடன் விக்ரம் நடிக்கிறார். முதல் முறையாக அவருடைய ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து மே மாதம் முதல், ஹரியின் இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுவரை ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிக்கும் நடைமுறையை விக்ரம் கடைபிடித்து வந்தார். இந்த ஆண்டு முதல் முறையாக ஒரே தடவை 3 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Next Story
×