என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய்யை இயக்க தயாராகும் ஹரி
Byமாலை மலர்11 Feb 2017 9:44 AM GMT (Updated: 11 Feb 2017 9:44 AM GMT)
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சி-3’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்யை இயக்குவது குறித்து ஹரி அளித்த பேட்டியை காண்போம்...
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சி-3’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்யை இயக்குவது குறித்து ஹரி அளித்த பேட்டி...
“விஜய்யை இயக்கும் விருப்பம் இருக்கிறது. நானும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ண விரும்புகிறோம். இது மட்டுமல்ல மற்ற ஹீரோக்களுடனும் சேர்ந்து பணிபுரிய ஆசை இருக்கிறது. விஜய்யும் நானும் சேர்ந்து பணியாற்றினாலும், சரியான தயாரிப்பாளர் அமைய காத்திருக்க வேண்டியுள்ளது. எங்கள் இருவர் மீதான எதிர்பார்ப்புக்கு ஏற்ப படம் தயாரிப்பவர்களை எதிர்பார்க்க வேண்டியது இருக்கிறது.
நானும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ணும் போது தயாரிப்பாளர் மட்டுமல்ல, பிற விஷயங்களையும் முக்கியமாக பார்க்க வேண்டியது அவசியம். பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் விஜய்யும் நானும் இணைந்து படம் பண்ணுவோம்” என்றார்.

Next Story
×