என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிரான்ஸ் ரெக்ஸ் சினிமாஸில் கபாலி செய்த சாதனை
Byமாலை மலர்23 July 2016 4:24 AM GMT (Updated: 23 July 2016 4:24 AM GMT)
பிரான்சின் ரெக்ஸ் சினிமாஸில் திரையிடப்பட்ட ‘கபாலி’ படம் புதிய சாதனையை படைத்துள்ளது. அது என்ன என்பதை கீழே பார்ப்போம்...
ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய திரையரங்காக கருதப்படுவது ‘ரெக்ஸ் சினிமாஸ்’. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள இந்த திரையரங்கில் மொத்தம் 2700 இருக்கைகள் உள்ளன. இந்த திரையரங்கில் ஹாலிவுட் படங்கள் மட்டுமே இதுவரை திரையிடப்பட்டு வந்தன.
இந்நிலையில், ரஜினி நடிப்பில் நேற்று வெளிவந்த ‘கபாலி’ படம் ரெக்ஸ் சினிமாஸில் திரையிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. நேற்று வெளிவந்த ‘கபாலி’ படம் பிரான்சின் ரெக்ஸ் சினிமாசிலும் திரையிடப்பட்டது.
இதுவரை ரெக்ஸ் சினிமாஸில் திரையிடப்பட்ட எந்தவொரு திரைப்படங்களுக்கும் திரையரங்கும் முழுவதும் ரசிகர்கள் நிரம்பியது கிடையாதாம். ஆனால், முதன்முதலாக ‘கபாலி’ படத்திற்காகத்தான் ரெக்ஸ் திரையரங்கம் ரசிகர்களால் நிரம்பியதாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story
×