என் மலர்
இன்று ரிலீசாகும் சிம்புவின் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ரம்ஜானை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. சிம்பு படம் என்றாலே படம் ரிலீசாகும் வேலையில் யாராவது, ஏதாவது பிரச்சனைகளை கிளப்புவார்கள். அந்த வகையில் இன்று ரிலீஸாகும் `ஏஏஏ' படத்திற்கும் ஒரு பிரச்சனை வந்துள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே படம் ரிலீசாவதற்கு முன்பாக அவரது ரசிகர்களுக்கு என்று சிறப்பு காட்சிகள் போட்டுக் காட்டப்படும். அந்த வகையில் சிம்புவின் `ஏஏஏ' படமும் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சென்னையில் காலை 6 மணிக்கு திரையிடவிருந்த சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். காலை 11 மணி முதல் அனைத்து திரையரங்குகளிலும் படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் போரூர் ஜி.கே.சினிமாஸ், குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் மற்றும் ஆலந்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
`ஏஏஏ' அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்திருக்கிறார். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா பாட்டியா, சானா கான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்பதில் `பிசி'யாக இருந்த இளையராஜா, தெலுங்கு, மலை யாளப் படங்களுக்கும் இசை அமைத்தார்.

இசை அனுபவங்கள் குறித்து இளையராஜா கூறியதாவது:-
"பழசை நினைத்துப் பார்ப்பது என்பது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று. இன்றைக்கு, ஒரு இசையமைப்பாளராக என்னை ரசிகர்கள் அங்கீகரித்துக் கொண்டால்கூட, ஊரில் இருந்து நான் வரும்போது இந்த நம்பிக்கை இருந்ததா என்றால், "இல்லை'' என்பதுதான் என் பதிலாக இருக்கும்.
"சிகப்பு ரோஜாக்கள்'' படத்தின் பாடல்கள் பதிவான நிலையில் ஒரு நாள் அண்ணன் பாஸ்கரிடம் மனம் விட்டுப் பேசினேன். "அண்ணா! நாம் கிராமத்தை விட்டு வரும்போது அம்மா நம்மிடம் `பட்டணத்தில் வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். பதிலுக்கு நாம், "அப்படி ஒருவேளை எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை என்றால், பிளாட்பாரத்தில் - தெருவில் உட்கார்ந்து ஜனங்கள் முன்பு வாசிப்போம். எங்களுக்கென்ன கவலை!'' என்று சொன்னோமல்லவா! அப்படி வாசிக்கும் நிலைமை ஏற்படவில்லையென்றாலும், கடற்கரையில் உட்கார்ந்து வாசிப்பது போல ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்வோமா?'' என்று கேட்டேன்.
பாஸ்கருக்கு என் யோசனை பிடித்தது. "போகலாமே'' என்றார்.
பீச்சுக்குப்போனால் அங்கே படப்பிடிப்பு நடக்கிறது. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்காக கமல் நடிக்க பாரதிராஜா டைரக்ட் செய்து கொண்டிருந்தார்.
தானாகக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா?
நாங்கள் பிளாட்பாரத்தில் வாசிப்பது போலவும், கமலும் பாரதியும் எங்கள் பாட்டை கேட்டுக்கொண்டே தரையில் விரித்திருந்த துண்டில் காசு போடுவது போலும் படங்கள் எடுத்துக்கொண்டோம்!
"சிகப்பு ரோஜாக்கள்'' படம் பின்னணி இசைக்காக என்னிடம் வந்தது.
பாரதிராஜா தனது தாயாருடன் தேனாம்பேட்டை காமராஜர் சாலையில் இருந்தபோது நானும் பாரதியும் அண்ணா சாலையில் எஸ்.ஐ.இ.டி. காலேஜ் வரை நடந்து போய் வருவோம். சில சமயம் இரவு 9 மணியைக் கடந்து வீட்டுக்குத் திரும்புவோம்.
இப்படி ஒரு நாள் `வாக்கிங்' போன நேரத்தில், பாரதி ஒரு கதை சொன்னார். அது புகழ் பெற்ற ஆலிவுட் டைரக்டர் ஆல்பிரட் ஹிட்ச்சாக்கின் படம் போல இருந்தது.
நாங்கள் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, எதிரே பாழடைந்த பங்களா ஒன்று எங்கள் கண்ணில்படும். அதை பார்த்துத்தான் அந்தக் கதை தன் மனதில் உருவானதாக பாரதி சொன்னார். அந்தக் கதைதான், அவரது டைரக்ஷனில் `சிகப்பு ரோஜாக்கள்' ஆகியிருந்தது. பாரதிராஜா என்றால் கிராமத்துக் கதைகளை மட்டுமே டைரக்ட் செய்வார் என்று அப்போது ஒரு பேச்சு இருந்தது. அதற்குப் பதிலடி தருகிற விதத்தில் இந்தப் படம் வந்திருப்பதை ரெக்கார்டிங்கின் போதே தெரிந்து கொண்டேன்.
பின்னணி இசைக்கு பொதுவாக எல்லாப் படத்துக்கும் 6 கால்ஷீட்டுகள் தேவைப்படும். ஆனால் இந்தப் படத்துக்கோ 4 கால்ஷீட்டுகளே தேவைப்பட்டது. அதாவது மூன்று நாளில் ஐந்தே பேர்தான் இசைக்குழு. நான்காவது கால்ஷீட்டில் 12 வயலின், 2 செல்லோ அவ்வளவுதான்.
சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தின் பின்னணி இசைக்கு மொத்தப் பில்லும் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்.
இந்தப் படத்தின் வெற்றி, இதை இந்திக்கும் கொண்டு போனது. இந்தி `ரீமேக்'கில் ஆர்.டி.பர்மன் இசையமைத்தார்.
எப்படி இந்த பின்னணி இசையை கிரியேட் செய்தேன் என்று என்னிடம் அவரே கேட்டு வியந்தார்.
இந்தப் படத்துக்கு அவர் அமைத்த இசையில் சரியான `எபெக்ட்' வராமல் இருந்திருக்கிறது. இதனால் தமிழில் நான் இசையமைத்த "மிïசிக்'' டிராக்குகளை தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யிடம் கேட்டிருக்கிறார், பாரதி.
கே.ஆர்.ஜி. என்னிடம் வந்து "கொடுக்கலாமா?'' என்று கேட்டார். நான் கே.ஆர்.ஜி.யிடம், "என்னைவிட நன்றாக இசையமைப்பார் என்றுதானே ஆர்.டி.பர்மனிடம் பாரதி போனார்! அவரே போடட்டும். டிராக்குகளை கொடுக்கவேண்டாம்'' என்று கூறிவிட்டேன். டிராக்குகளை கொடுத்திருந்தாலும் டைட்டிலில் என் பெயர் வராதல்லவா!''
நடிகர் பாலாஜி தயாரிப்பாளராகவும் மாறி, படங்கள் தயாரித்துக் கொண்டிருந்தார். "தியாகம்'' என்ற படத்தை அப்போது தயாரித்தார். சிவாஜி நடித்த இந்தப் படத்தில், "வசந்த காலக் கோலங்கள், வானில் விழுந்த கோடுகள், கலைந்திடும் கனவுகள்' கண்ணீர் சிந்தும் உறவுகள்'' என்ற கவியரசு கண்ணதாசனின் அற்புதமான சிந்தனையுடன் கூடிய பாடல் இடம் பெற்றது.
இதே படத்தில் சிவாஜி பாடுவதாக வரும் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு'' என்ற பாடலும் காலத்தில் அழியாதது.
"நதி வெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை!
விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா!
மனிதனம்மா மயங்குகிறேன்''
- இப்படி போகும் பாடலில் வாழ்க்கைத் தத்துவத்தை இயல்பாக சொல்லியிருந்தார் கவியரசர்.
தமிழில் சிவாஜி நடித்த "வாழ நினைத்தால் வாழலாம்'', "வட்டத்துக்குள் சதுரம்'' என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில், `வயசு பிடிசிந்தி' என்ற தெலுங்குப் பட வாய்ப்பும் வந்தது. இந்த வகையில் என் முதல் தெலுங்குப்படம் இது.
இதே சமயத்தில் `வ்யா மோஹம்' என்ற மலையாள படத்துக்கும் இசை அமைக்கும் வாய்ப்பு வந்தது. எனது இசையில் வந்த இந்த முதல் மலையாளப்படம் தமிழில் ஸ்ரீதர் டைரக்ட் செய்த "போலீஸ்காரன் மகள்'' என்ற படத்தின் ரீமேக்.
தேவர் பிலிம்ஸ் "அன்னை ஓர் ஆலயம்'' என்றொரு படம் எடுத்தார்கள். ரஜினி முதன் முதலாக தேவர் பிலிம்சில் நடித்த படம்.
இந்தப் படத்துக்கு முன்னால் ஒரு முறை திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம் என்று போயிருந்தேன். பெயர், புகழ் என்று எந்த செல்வாக்கையும் உபயோகிக்காமல் சாதாரண பக்தனாக போய் வந்தேன். என்னுடன் மனைவி, குழந்தைகளும் வந்திருந்தார்கள்.
அப்படிப் போனபோது தரிசனம் செய்யக்கூட விடாமல், பிடித்துத் தள்ளுவதும், ஆட்கள் நெருக்குவதுமாக மிகவும் வருந்தும்படியான தரிசனமாகியது. அப்போது நான் பெருமாளிடம், "சந்நிதியில் சாதாரணமாக வந்தேன். உன்னை தரிசிக்க இயலவில்லை. இனிமேல் உன்னைப் பார்க்க வரமாட்டேன்'' என்று சபதம் செய்து விட்டு வந்துவிட்டேன்.
"அன்னை ஓர் ஆலயம்'' படத்தின் இசை அமைப்பாளர் என்ற முறையில் என்னை படத்தின் டைரக்டர் தியாகராஜன் சந்தித்தார். "ராஜா சார்! அன்னை ஓர் ஆலயம்'' கம்போசிங்கிற்கு திருப்பதி போகலாமா?'' என்று கேட்டார்.
மூகாம்பிகை போய் என் வாழ்க்கை முறை முற்றிலுமாய் மாறியிருந்த நேரம் அது. எனவே வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ எதுவும் சொல்லாமல் வெறுமனே தலையை மட்டும் அசைத்தேன்.
"அப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமை போகலாமா?'' என்று கேட்டார்.
அதற்கும் தலையசைப்பில் சரி சொன்னேன்.
அப்போது திருப்பதியில் ஒரு பத்து காட்டேஜ்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன.
ஐந்து காட்டேஜ்களில் ஒன்றில் நானும், இன்னொன்றில் கவிஞர் வாலியும், என் உதவியாளர்கள் இன்னொன்றிலுமாக இருந்தோம். டைரக்டர் தியாகராஜன், அவரது ïனிட் ஆட்கள் அடுத்த 2 காட்டேஜ்களில் தங்கினார்கள்.
முதல் நாள் அதிகாலை 4 மணிக்கு ராஜதரிசனம் என்று சொல்லி தேவஸ்தானத்தில் இருந்து அழைத்துப் போனார்கள்.
நானும் போனேன். தரிசனம் நன்றாக நடந்தது. என்னிடம் மட்டும் "என்ன! வரமாட்டேன் என்றாயே... வரவைத்துவிட்டேன் பார்த்தாயா?'' என்று சுவாமி கேட்பது போலிருந்தது.
நானும் மானசீகமாய்ப் பேசினேன். "நீ தரிசனம் கொடுத்தாலும் நீதான் பெரும் ஆள்! தரிசனம் கொடுக்காவிட்டாலும் நீதானே பெரும் ஆள்! இதில் என் மனம் போல் தரிசனம் கிடைத்தால் என்னைப்பற்றி நான் பெருமைப்பட என்ன இருக்கிறது? நீ கொடுத்தால்தானே கிடைக்கும். கொடுத்தாலும் நீயே. கொடுக்காவிட்டாலும் நீயே!'' என்று மனதுக்குள் கூறிக்கொண்டேன்.
அங்கிருந்த ஒரு வாரமும் விதவிதமான அலங்காரத்தில் சுவாமி இருப்பார். தினசரி காலை 4 மணிக்கு எங்களை அழைப்பார். தரிசனம் கொடுப்பார். எங்களை பெருமைப்பட வைப்பார். அதைப் பார்த்து ரசிப்பார்.
ரெக்கார்டிங் சமயத்தில்தான் இதை வாலியிடம் சொன்னேன். அதிசயப்பட்டார். "யோவ் நீ பெருமாளுக்கு அடியார்யா! அதனால்தான் உன்னை அழைத்து வந்து தரிசனம் கொடுத்திருக்கிறார்'' என்றார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் கிங் ஷாரூக்கானுடன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் இணையவிருக்கிறார்.
`ஓரம்போ', `வா குவார்ட்டர் கட்டிங்' ஆகிய படங்களை தொடர்ந்து புஷ்கர் - காயத்ரி இணைந்து இயக்கியுள்ள படம் ‘விக்ரம் வேதா’. மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்திப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், பிரேம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு பிசியாக ஈடுபட்டு வரும் நிலையில் படத்தை வருகிற ஜுலை 7-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை விஜய் பிறந்தநாளான இன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் டீசரை பாலிவுட் பிரபலம் ஷாரூக் கான் மற்றும் சிவகார்திகேயன் இணைந்து இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றனர்.

விஜய் பிறந்தநாளை கோலாகலமாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன், ரத்ததானம், ஏழைகளுக்கு உதவி என பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இன்று நடிகர் விஜய்யின் 43-வது பிறந்த நாள்.
இதையொட்டி, விஜய் நடிக்கும் 61-வது படத்தின் பெயர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. முதல் போஸ்டரும் வெளியானது.
‘மெர்சல்’ என்ற பெயருடன் வெளியான முதல் போஸ்டரில் விஜய் பனியன் அணிந்து முறுக்கு மீசையுடன் இருக்கிறார். பின்னணியில் காளைகள் பாய்ந்து வருவது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு காளையின் கொம்பில் ஆரம்பித்து வாலில் முடிவது போன்று ‘மெர்சல்’ என்ற எழுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ‘மெர்சல்’ படத்தின் 2-வது போஸ்டர் வெளி யானது. இதில் ஒரு சிவப்பு நிறகோடும், சீட்டு கட்டுகளை விஜய் சிதற விடுவது போன்றும் அமைந்துள்ளது. இதில் விஜய் இடது கையை தீட்டியபடி கோபத்துடன் காணப்படுகிறது.
பிரமாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடிக்கிறார்கள். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இது ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் 100-வது படம்.
விஜய் பிறந்தநாள், புதிய படத்தின் பெயர், போஸ்டர் வெளியீடு ஆகியவற்றை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

வெளிநாட்டில் உள்ள ரசிகர்களும் விஜய் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் விஜய் நடித்த பிரபல படங்கள் அவரது ரசிகர்கள் சார்பில் திரையிடப்பட்டன. இதை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து ஆரவாரம் செய்தனர். படம் பார்க்க வந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு ஊர்களில் விஜய் ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினார்கள். அனாதைகள் இல்லம், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு வழங்கினார்கள்.
ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி அதில் உதவிகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.

விஜய் பிறந்த நாளை யொட்டி ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கும் பல்வேறு உதவிகள், ரத்த தானம் வழங்கப்பட்டது. வடசென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் கட்பீஸ் விஜய், தென் சென்னை மாவட்ட தலைவர் தாமு, மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடைகுமார் தலைமையில் அந்தந்த பகுதிகளில் விஜய் பிறந்த நாள் இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் ஈ.சி.ஆர். சரவணன் தலைமையில் காஞ்சீபுரம் மாவட்டத்திலும், திருவள்ளூர் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். ரத்த தானம், ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் ஆகியவை வழங்கப்பட்டன.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்த் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைந்து நடத்த ஏற்பாடுகளை செய்து இருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இனிப்புகளையும், ஏழைகளுக்கு உதவிகளையும் வழங்கினார்.

விஜய் பிறந்தநாளையொட்டி வெளியான புதிய படம் பெயர், போஸ்டர் ஆகியவற்றை இணையதளத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து பாராட்டி வருகிறார்கள். நிமிடத்துக்கு நிமிடம் இதை இணைய தளத்தில் காண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் விஜய்யை ‘தளபதி’ என்று குறிப்பிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. திரைஉலக பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நெல்லை ரசிகர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 4 ஆயிரம் அடி நீல போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள். இதுவரை எந்த நடிகருக்கும் இது போன்ற போஸ்டர் ஒட்டப்படவில்லை. இது விஜய் ரசிகர்களின் சாதனை என்று நெல்லை ரசிகர்கள் தெரிவித்தனர்.

தல அஜித் நடித்துக் கொண்டிருக்கும் `விவேகம்' படத்திற்கும், தளபதி விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்திற்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு `மெர்சல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே `மெர்சல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
`மெர்சல்' போஸ்டரில், பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளைகளுக்கு நடுவே விஜய் முறுக்கு மீசையுடன் கையில் இருக்கும் மண்ணை தட்டும்படி போஸ் கொடுத்திருந்தார். அதனைதொடர்ந்து `மெர்சல்' படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியானது. அதில் ஒரு மேஜிக் கலைஞருக்கான உத்திகளுடன் நிற்கும் விஜய், சீட்டுக்கட்டை சிதறவிடும்படியாக அந்த போஸ்டர் இருந்தது.

இந்த இரு போஸ்டர்களுமே விஜய் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டதுடன் அதிகளவில் பகிரப்பட்டுள்ளது. அதேபோல் அஜித்தின் `விவேகம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகளவில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது. இந்நிலையில், விஜய்யின் `மெர்சல்' படத்திற்கும் அஜித்தின் `விவேகம்' படத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால் இந்த இரு படத்திற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் செய்தது ஒருவர் தான்.
தல - தளபதி என இருவருக்கும் போஸ்டர் செய்து கொடுத்த பெருமை கோபி பிரசன்னா என்பவரையே சாரும். இவர் இதற்கு முன்னதாக விஜய்யின் `கத்தி', `தெறி' உள்ளிட்ட படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வடிவமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு ‘2.ஓ’ படக்குழுவினர் ஸ்பெஷல் விருந்து ஒன்றை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் உருவாகிவரும் மிகப்பிரம்மாண்டமான படம் ‘2.ஓ’. இப்படத்தை ஷங்கர் இயக்கிவருகிறார். இப்படத்திற்காக ரஜினி தான் சம்பந்தப்பட்ட விஷயங்களை எல்லாம் செய்துகொடுத்துவிட்டு அடுத்ததாக ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ஷங்கர் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்த படத்தை மெருகூட்டுவதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதற்கு முன்னதாகவே, இப்படத்தின் ஆடியோ வெளியீடு வரும் அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி துபாயில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அன்றைய தேதியில் இப்படத்தின் டீசரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘2.ஓ’ படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' உலகம் முழுவதும் நாளை முதல் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ஏஏஏ படத்தின் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு நாளை (ஜுன் 23) ரிலீசாகிறது. இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தில் அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்திருக்கிறார். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா பாட்டியா, சானா கான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இதுதவிர யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 450 திரைகளில் படம் ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் படம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தள்ளுபடி செய்ததுடன் படத்தை ரீலீஸ் செய்ய தடையில்லை என்றும் உத்தரவிட்டனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு வைக்கப்பட்டுள்ள தலைப்புக்கு `மெர்சல்' என பெயர்சூட்டியது ஏன் என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு `மெர்சல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே `மெர்சல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது போஸ்டரும் இன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில், விஜய் படத்துக்கு மெர்சல் பெயர் சூட்டியது ஏன்? என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு விவாதங்கள் நடக்கின்றன. மெர்சல் என்ற வார்த்தை அசந்து போவது, வியப்பு, இன்ப அதிர்ச்சி என்பதை குறிக்கும். வட சென்னையில் வசிக்கும் மக்கள் மெர்சல் வார்த்தையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

விக்ரம் நடித்த `ஐ' படத்தில் இடம் பெற்ற நான் மெர்சலாயிட்டேன் என்ற பாடலுக்கு பிறகு இந்த வார்த்தை பிரபலமானது. அதன் பிறகு நிறைய படங்களிலும் பயன்படுத்தப்பட்டது. `மெர்சல்' படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார். அவரது ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை அசர வைக்கும் என்பதை குறிக்கும் விதமாகவே மெர்சல் என்று பெயர் வைத்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

`மெட்ராஸ்', `மாரி', `கபாலி' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் 'மைம்' கோபி பார்வையற்ற மாணவர்களின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் `துரோகி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மைம் கோபி. அதனைத் தொடர்ந்து `வாயை மூடி பேசவும்', `மெட்ராஸ்', `மாரி', `கபாலி', `பைரவா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கைவசமும் நிறைய படங்கள் இருக்கிறது.
குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் மக்களை கவர்ந்து வரும் மைம் கோபி, தற்போது பார்வையற்ற மாணவர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். அதாவது, பார்வையில்லாத 21 பேரை சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் அழைத்துச் சென்று, அவர்களின் விமானத்தில் பயணம் செய்யும் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார்.
மதுரை ரவுண்ட் டேபிள் 99 கிளப் மற்றும் ஜீ மைம் ஸ்டுடியோ இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளது. மதுரை ரவுண்ட் டேபிள் பேட்ரிக், மைம் கோபியுடன் இணைந்து இதை செய்துள்ளார்.

ஒருநாள் முழுவதும் மதுரையில் ரிசார்ட் ஒன்றில் அவர்களை தங்க வைத்து உணவு, விளையாட்டு என மகிழ்ச்சியாக வைத்திருந்து பின்னர் சென்னைக்கு திரும்ப அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி மைம் கோபி கூறுகையில், "போன வருடம் ஆதரவற்ற குழந்தைகளை கோயம்புத்தூருக்கு அழைத்து சென்றோம், இந்த வருடம் பார்வையற்ற மாணவர்களை அழைத்துச் செல்கிறோம்.. மகிழ்ச்சி மட்டுமே. வேறொன்றுமில்லை. நான் இவர்களை மகிழ்விப்பதை பார்த்து இன்னும் பலர் இதுபோல செய்ய வருவார்கள் என்பதற்காகவே உங்களிடம் இதை தெரிவிக்கிறேன்" என்றார்.
சென்னை விமான நிலையத்தில் பார்வையற்ற மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்ப நடிகர் ராமகிருஷ்ணன் மற்றும் இசையமைப்பாளர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் அரங்கம் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரஜினிகாந்த் தற்போது ‘காலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்பினார்.
‘காலா’ படப்பிடிப்பில் மும்பை தாராவியில் படமாக்கப்பட்ட காட்சிகள் போக விடுபட்ட காட்சிகள் சென்னை பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூரில் உள்ள பிலிம்சிட்டியில் படமாக்கப்பட உள்ளன.

இதற்காக அங்கு ‘தாராவி’ போல பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் பல நாட்களாக நடந்து வருகிறது. நேற்று அரங்கம் அமைக்கும் பணியில் பூந்தமல்லியை அடுத்த மேப்பூரைச் சேர்ந்த மைக்கேல் என்கிற ராஜேஷ் என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார்.
அரங்கம் அமைக்கும் பணியின் போது மைக்கேல் நாற்காலியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அரங்கத்துக்குள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த மின்சார வயரை அவர் மிதித்து விட்டார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
அவரை மற்ற தொழிலாளர்கள் மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான மைக்கேலுக்கு சூர்யா என்ற மனைவியும், மைத்ரேயன் என்ற 1½ வயது மகனும் உள்ளனர். சூர்யா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

டைரக்டர் கே.பாலசந்தருக்கு சிலை அமைப்பது எனது வாழ்நாள் கடமை என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர், சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். 100 படங்களுக்கு மேல் இயக்கியவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவர். தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடி பாலசந்தர் பிறந்த ஊர்.
அங்கு அவர் பிறந்த வீடு தற்போது ஒரு பள்ளிக்கூடமாக இயங்கி வருகிறது. கவிஞர் வைரமுத்து அந்த பள்ளி வளாகத்தில் கே.பாலசந்தருக்கு சிலை அமைக்கிறார். வெண்கலத்தால் செய்யப்பட்ட பாலசந்தரின் மார்பளவு சிலையாக இது நிறுவப்படுகிறது. இந்த சிலையை அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி மாலை 5 மணிக்கு பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர் திறந்து வைக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன், டைரக்டர்கள் மணிரத்னம், வஸந்த், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். பாலசந்தருக்கு சிலை அமைப்பது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“திரையுலகில் என்னால் மறக்க முடியாத ஒரு பேராளுமை இயக்குனர் பாலசந்தர். ஒரு மகனைப்போல் என்னை அவர் நேசித்தார். ஒரு தந்தையைப்போல் அவரை நான் நேசித்தேன். அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு இருந்த தமிழ் சினிமாவில் ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர். சமூகத்தின் இருட்டின் மீது வெளிச்சம் பாய்ச்சி ஒரு கலாசார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்.

தமிழ் சினிமாவிற்கு இந்திய முகம் கொடுத்தவர். அவர் படங்களைப்போலவே அவரும் மறக்கப்படக்கூடாதவர். அவர் படங்களில் வெற்றிப்படங்கள் தோல்விப் படங்கள் என்று தரம் பிரிக்க முடியாது. புரிந்து கொள்ளப்பட்டவை, புரிந்து கொள்ளப்படாதவை என்று மட்டுமே இனம் பிரிக்கலாம்.
அவருக்கு சிலை எடுப்பது என்பது அவருக்கு நான் செலுத்தும் நன்றி மட்டுமல்ல முன்னோடிகளை மதிக்கும் ஒரு கலாசாரமாகும். இந்த பணியை என் வாழ்வின் கடமைகளுள் ஒன்று என்று கருதுகிறேன்.”
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் புதிய பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்திருக்கின்றனர்.
விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவருடைய ஒவ்வொரு படங்கள் வெளிவரும் போதெல்லாம் அவருடைய ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட்கள் வைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்கள். விஜய்யின் ‘பைரவா’ வெளிவந்த சமயம் நெல்லை விஜய் ரசிகர்கள் 150 அடியில் கட்அவுட் வைத்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்கள்.
இந்நிலையில், இன்று விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பலவகையிலும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த வரிசையில், நெல்லை ரசிகர்கள் 4 ஆயிரம் அடியில் விஜய்க்கு பிறந்தநாள் போஸ்டர் ஒட்டி பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே இதுவரை வேறு எந்த நடிகருக்கும் இத்தனை அடி நீளத்தில் போஸ்டர் அடித்து ஒட்டியது கிடையாது என்று கூறப்படுகிறது. அந்த வரிசையில் விஜய் ரசிகர்கள் செய்த ஒரு சாதனையாகவே இது கருதப்படுகிறது.