search icon
என் மலர்tooltip icon

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    மனதிற்கினிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். மகிழ்ச்சி பயணம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பண வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும் மகிழ்வீர்கள்.

    ×