search icon
என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள், நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளத் திட்டமிடுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. மாலை நேரம் மகிழ்ச்சியான தகவல் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்புக் குறையும். ஆரோக்கியத் தொல்லையுண்டு. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. தொழில் பங்குதார்கள் தொல்லை தருவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் கிடைக்க அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். இடமாற்றத்தால் இனியமாற்றம் வந்து சேரும். தேக நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    விரோதிகள் விலகும் நாள். வியாபாரத்தில் புதியவர்கள் வந்திணைவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும், எதிர்பாராத தனலாபம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோக மாற்றம் உறுதியாகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியலாமா என்று சிந்திப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    உதாசீனப்படுத்தியவர்கள் ஓடி வந்து சேரும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்குரிய மரியாதை குறையலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தீட்டிய திட்டம் வெற்றிபெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலை பூர்த்தியாகும். விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள்.

    ×