மகரம்: இன்றைய ராசிபலன் 14 நவம்பர் 2026

Magaram
Published on: 

விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

வரவும், செலவும் சமமாகும்.

விலை உயர்ந்த பொருட்களைக் கையாளும்போது கவனம் தேவை.

பயணத்தால் விரயம் உண்டு.

X