மகரம்: இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2026

Magaram
Published on: 

வருமானம் திருப்தி தரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

X