மகரம்: இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2026

Magaram
Published on: 

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்புச் செய்வர். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம்.

X