மகரம்: இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2026

Magaram
மகரம்
Published on: 

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும்.

X