தொடர்புக்கு: 8754422764

அன்மியூட் பண்ண மறக்காதீங்க - வைரலாகும் சுந்தர் பிச்சை ட்வீட்

வீடியோ கால் செய்யும் போது சுந்தர் பிச்சை செய்த தவறை சுட்டிக்காட்டி, ட்வீட் ஒன்றை அவரே பதிவு செய்து இருக்கிறார்.

பதிவு: அக்டோபர் 28, 2021 20:59

மாணவர்களுக்காக குறைந்த விலையில் லேப்டாப் உருவாக்கும் மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி வரும் புது லேப்டாப் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பதிவு: அக்டோபர் 27, 2021 20:58

ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: அக்டோபர் 26, 2021 20:11

பிரகதி ஓ.எஸ்.உடன் விரைவில் விற்பனைக்கு வரும் ஜியோபோன் நெக்ஸ்ட்

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பதிவு: அக்டோபர் 25, 2021 20:59

ஜிடிஏ டிரைலஜி இந்திய முன்பதிவு துவக்கம்

ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜிடிஏ டிரைலஜி டிபெனிடிவ் எடிஷன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 23, 2021 13:50

ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள்

விவோ நிறுவனம் பன்டச் ஓ.எஸ். சார்ந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

பதிவு: அக்டோபர் 22, 2021 13:51

ரகசிய திட்டம் - அதிரடி அறிவிப்புக்கு தயாராகும் பேஸ்புக்?

பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 21, 2021 19:29

ரூ. 1900 விலையில் ஆப்பிள் லோகோ கொண்ட சிறிய துணி அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை சுத்தம் செய்ய மென்மையான சிறு துணியை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

பதிவு: அக்டோபர் 19, 2021 20:56

அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் சாதனங்கள் அப்டேட் செய்யப்பட்டன.

அப்டேட்: அக்டோபர் 19, 2021 14:31
பதிவு: அக்டோபர் 19, 2021 09:00

அதிரடி அப்டேட்களுடன் புதிய எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ சிப்செட்களை அறிமுகம் செய்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் வழங்க இருக்கும் இரண்டு புதிய சக்திவாய்ந்த சிப்செட்களை அறிமுகம் செய்தது.

பதிவு: அக்டோபர் 18, 2021 23:06

4 மாதங்களுக்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இலவச பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 16, 2021 12:44

வாட்ஸ்அப் இனி இப்படித்தான் இயங்குமா?

வாட்ஸ்அப் செயலியை இரவு நேரங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: அக்டோபர் 15, 2021 10:52

அடுத்த வாரம் ஆப்பிள் அன்லீஷ்டு நிகழ்வு - என்னென்ன அறிமுகமாகும் தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 13, 2021 09:58

ஒரே விற்பனையில் இத்தனையா? ப்ளிப்கார்ட் அசத்தல்

ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பண்டிகை காலத்தை ஒட்டி அசத்தல் தள்ளுபடிகளுடன் சிறப்பு விற்பனை நடைபெற்றது.

பதிவு: அக்டோபர் 11, 2021 17:01

மீண்டும் அறிவிக்கப்பட்ட அமேசான் சலுகை - இனி இப்படியும் செய்யலாம்

அமேசான் பிரைம் மாதாந்திர சலுகை சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் அறிமுகமாகி இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 09, 2021 11:52

ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் சலுகை அறிவித்த ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் வழங்குகிறது.

பதிவு: அக்டோபர் 08, 2021 19:01

வாட்ஸ்அப் சர்வெர் டவுன் பிரச்சினையால் டெலிகிராமிற்கு அடித்த ஜாக்பாட்

வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போன சில மணி நேரங்களில் டெலிகிராம் செயலி கோடிக்கணக்கில் புது பயனர்களை பெற்று இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 07, 2021 12:28

மூன்று நாட்களில் ஒரு லட்சம் டிவிக்களை விற்பனை செய்த சியோமி

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ஒரு லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 06, 2021 09:51

சர்வர் டவுன் காரணமாக இத்தனை கோடி இழப்பா?

உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் திடீரென முடங்கியதற்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார்.

அப்டேட்: அக்டோபர் 05, 2021 13:33
பதிவு: அக்டோபர் 05, 2021 10:58

ஐபோனுக்கு ரூ. 20 ஆயிரம் விலை குறைப்பு - ப்ளிப்கார்ட் அதிரடி

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி ஐபோன் மாடல் விலை ப்ளிப்கார்ட் தளத்தில் குறைக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 04, 2021 09:45

ஐபோன் வாங்கினால் ஏர்பாட்ஸ் இலவசம் - ஆப்பிள் அதிரடி

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வாங்கும் இந்திய பயனர்களுக்கு ஏர்பாட்ஸ்-ஐ இலவசமாக வழங்குகிறது.

பதிவு: அக்டோபர் 01, 2021 15:37

More