தொடர்புக்கு: 8754422764

ஐபோன் புகைப்பட போட்டியில் வென்ற இந்தியர்

2021 ஐபோன் புகைப்பட போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஷரன் ஷெட்டி வெற்றி பெற்று இருக்கிறார்.

பதிவு: ஜூலை 24, 2021 13:06

13 இன்ச் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ஏர் வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மேக்புக் ஏர் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பதிவு: ஜூலை 23, 2021 17:06

இலவச மொபைல் கேமிங் வழங்கும் நெட்ப்ளிக்ஸ்

பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ப்ளிக்ஸ் பொழுதுபோக்கு மட்டுமின்றி கேமிங் துறையிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளது.

பதிவு: ஜூலை 21, 2021 17:10

மீண்டும் இந்தியா வரும் டிக்டாக்

பைட்டேன்ஸ் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஜூலை 20, 2021 17:03

குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியிடும் சாம்சங்?

சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அப்டேட்: ஜூலை 17, 2021 22:57
பதிவு: ஜூலை 17, 2021 12:27

மாணவர்களுக்கு இலவச ஏர்பாட்ஸ் வழங்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஜூலை 16, 2021 19:35

ஆப்பிளை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடம் பிடித்த சியோமி

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

பதிவு: ஜூலை 16, 2021 16:35

போதிய வரவேற்பு இல்லை - அந்த அம்சத்தை நீக்கும் ட்விட்டர்

ட்விட்டர் தளத்தில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் அடுத்த மாதம் நீக்கப்படுகிறது.

பதிவு: ஜூலை 15, 2021 16:29

ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்?

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் மெமரி ஆப்ஷன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

பதிவு: ஜூலை 14, 2021 17:08

இலவச சேவையை நிறுத்திய கூகுள்

கூகுள் நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்த இலவச சேவையில் திடீர் கட்டுப்பாடுகளை அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஜூலை 14, 2021 16:43

இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

பதிவு: ஜூலை 13, 2021 16:44

ரூ. 45 விலையில் புது பி.எஸ்.என்.எல். சலுகை அறிவிப்பு

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு விளம்பர நோக்கில் புது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஜூலை 10, 2021 13:05

ஸ்மார்ட்போன்கள் விலையை திடீரென உயர்த்திய சாம்சங்

மற்ற நிறுவனங்கள் வரிசையில் சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்துகிறது.

பதிவு: ஜூலை 09, 2021 17:16

அமேசான் பிரைம் டே சேல் தேதி அறிவிப்பு

அமேசான் நிறுவனம் அதிக சலுகை மற்றும் தள்ளுபடியுடன் பொருட்களை விற்பனை செய்யும் பிரைம் டே சேல் தேதியை அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஜூலை 08, 2021 17:47

ரெட்மி நோட் 10டி 5ஜி இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய சியோமி

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பதிவு: ஜூலை 08, 2021 17:09

ஒரு கோடி டவுன்லோட்களை கடந்த பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பதிவு: ஜூலை 07, 2021 17:27

கேலக்ஸி பட்ஸ் 2 விலை அதைவிட குறைவாகவே இருக்கும்?

சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி பட்ஸ் 2 விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

பதிவு: ஜூலை 07, 2021 16:50

நோக்கியாவின் அல்ட்ரா பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் உருவாக்கி வரும் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

பதிவு: ஜூலை 06, 2021 17:18

சத்தமின்றி டேப்லெட் உருவாக்கும் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புது டேப்லெட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

பதிவு: ஜூலை 05, 2021 16:56

புது ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்

சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் மாடல்களுக்கு 2 ஆண்ட்ராய்டு அப்டேட், 3 MIUI அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.

பதிவு: ஜூலை 03, 2021 16:24

இந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் விலை திடீர் மாற்றம்

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. புது விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூலை 02, 2021 17:30

More