தொடர்புக்கு: 8754422764

ஐபோன் 13 சீரிஸ் இந்திய விற்பனை துவக்கம்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் இந்திய விற்பனை துவங்கியது.

பதிவு: செப்டம்பர் 24, 2021 09:56

மோட்டோ டேப் ஜி20 இந்திய வெளியீட்டு விவரம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஜி20 டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 23, 2021 17:01

336 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் மாடல்களுக்கான புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 22, 2021 09:54

கூகுளின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

கூகுள் நிறுவனம் பிக்சல் பிராண்டிங்கில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2021 17:00

ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் வினியோக திட்டத்தில் திடீர் மாற்றம்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதை விட தாமதமாக வினியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 18, 2021 12:43

11,500 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் உருவாகும் சாம்சங் சாதனம்?

சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டேப்லெட் மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 17, 2021 17:00

பிரபல ஐபோன் மாடல் விற்பனையை நிறுத்திய ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல் விற்பனை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 16, 2021 17:01

பழைய ஐபோன்கள் விலையை அதிரடியாக குறைத்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 சீரிஸ் விலை இந்தியாவில் மாற்றப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 15, 2021 19:39

கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் அறிவித்த புது சாதனங்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 15, 2021 09:12

வேற லெவல் அப்டேட்களுடன் ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் அறிமுகம்

உலகின் அதிவேக பிராசஸர், அசத்தல் 5ஜி, கேமரா அம்சங்களுடன் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் அறிமுகம்.

பதிவு: செப்டம்பர் 14, 2021 23:51

ஐபோனை இப்படி செய்யாதீங்க - ஆப்பிள் எச்சரிக்கை

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் கேமரா தரம் குறித்து வெளியிட்டு இருக்கும் புது தகவல் அதன் பயனர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 13, 2021 17:02

ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை ஒத்திவைப்பு - காரணம் இதுதான்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விற்பனை அந்த தேதியில் துவங்குகிறது.

பதிவு: செப்டம்பர் 11, 2021 10:42

இரு ஸ்மார்ட்போன்கள் விலையை திடீரென மாற்றிய சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் மற்றும் எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 09, 2021 16:15

2021 ஐபோன் வெளியீட்டு தேதியை அறிவித்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களின் வெளியீட்டு விவரங்களை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 08, 2021 09:46

வெடித்து சிதறிய போக்கோ ஸ்மார்ட்போன்

போக்கோ நிறுவனத்தின் எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்தபோது வெடித்து சிதறியது.

பதிவு: செப்டம்பர் 07, 2021 17:03

ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர்ஓ.எஸ். 12 டீசர் வெளியிட்ட ஒப்போ

ஒப்போ நிறுவனத்தின் புதிய கலர்ஓ.எஸ். 12 விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 06, 2021 17:03

ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 05, 2021 09:15

சாம்சங் நிறுவனத்தின் குறைந்தவிலை 5ஜி ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 04, 2021 12:24

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை இவ்வளவா?

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் அடுத்த வாரம் வெளியாகிறது.

பதிவு: செப்டம்பர் 03, 2021 09:58

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் புது சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் அந்நிறுவனத்தின் வலைதளம் மற்றும் மைஜியோ செயலியில் கிடைக்கிறது.

பதிவு: செப்டம்பர் 02, 2021 09:49

வெளியீட்டுக்கு முன் விற்பனை - ஆப்பிளை கலங்கடிக்கும் சீனா

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இப்படித் தான் காட்சியளிக்கும் என நினைத்து அதன் நகல் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 28, 2021 12:53

More