தொடர்புக்கு: 8754422764

இன்ஸ்டா, ட்விட்டரில் இருந்து வாட்ஸ்அப் வரும் புது அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. விரைவில் இதற்கான அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.

அப்டேட்: ஆகஸ்ட் 26, 2021 17:07
பதிவு: ஆகஸ்ட் 26, 2021 17:05

இன்ஸ்டா ஸ்டோரிக்களுக்கு விரைவில் லைக் பட்டன்

இன்ஸ்டாகிராம் செயலியில் உருவாக்கப்பட்டு வரும் புது அம்சம் குறித்த தகவல்கள் ட்விட்டர் தளத்தில் வெளியாகி உள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 25, 2021 09:49

வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி?

இந்தியாவில் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு வாட்ஸ்அப் செயலியிலும் மேற்கொள்ளலாம்.

பதிவு: ஆகஸ்ட் 24, 2021 17:01

ரெட்மி 10 பிரைம் இந்திய வெளியீட்டு விவரம்

சியோமியின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 23, 2021 17:03

நிறைவேறாமல் போன ஸ்டீவ் ஜாப்ஸ் திட்டம் - மின்னஞ்சலில் அம்பலான விவரம்

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனின் குறைந்த விலை மாடலை வெளியிட திட்டமிட்டு இருந்தார்.

பதிவு: ஆகஸ்ட் 22, 2021 10:06

சத்தமின்றி ஸ்மார்ட்போன் விலையை மாற்றிய மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இன் 2பி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 21, 2021 12:37

விரைவில் இந்தியா வரும் ரெட்மி 10 பிரைம்

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி 10 இந்தியாவில் வேறு பெயரில் அறிமுகமாக இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 20, 2021 16:59

வாட்ஸ்அப் செயலியின் அந்த அம்சத்தில் விரைவில் மாற்றம்

வாடஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: ஆகஸ்ட் 19, 2021 17:03

அசத்தல் அம்சங்களுடன் ஜிடி சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்த ரியல்மி

ரியல்மி நிறுவனத்தின் ஜிடி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இம்மாத இறுதியில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றன.

பதிவு: ஆகஸ்ட் 18, 2021 17:03

அந்த பிராசஸருடன் வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

அப்டேட்: ஆகஸ்ட் 17, 2021 19:11
பதிவு: ஆகஸ்ட் 17, 2021 17:03

ரெட்மி நோட் 10 சீரிசின் பேஸ் வேரியண்ட் விற்பனையை நிறுத்திய சியோமி

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ப்ரோ, நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் பேஸ் வேரியண்ட் அந்நிறுவன வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

பதிவு: ஆகஸ்ட் 16, 2021 17:02

ரூ. 18 சலுகையில் 2 ஜிபி டேட்டா அறிவிப்பு

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் குறைந்த விலை பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 14, 2021 12:33

சியோமியின் சைபர்டாக் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு

சியோமி நிறுவனத்தின் சைபர்டாக் ரோபோட் பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை இயக்கும் திறன் கொண்டிருக்கிறது.

அப்டேட்: ஆகஸ்ட் 14, 2021 09:55
பதிவு: ஆகஸ்ட் 13, 2021 17:01

சாம்சங் கேமராவுடன் உருவாகும் பிக்சல் ஸ்மார்ட்போன்

கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போனின் கேமரா, பிராசஸர் விவரங்கள் சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா குறியீடுகளில் தெரியவந்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 12, 2021 13:54

அசத்தல் கேமரா அம்சங்களுடன் உருவாகும் ஐபோன் 13

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

அப்டேட்: ஆகஸ்ட் 12, 2021 11:08
பதிவு: ஆகஸ்ட் 11, 2021 17:03

வெடித்து சிதறிய ஒன்பிளஸ் நார்டு 2

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மற்றொரு நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக பயனர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 10, 2021 17:01

வாட்ஸ்அப்பில் தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி?

கொரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் செயலியில் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 09, 2021 17:07

ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை வழங்கும் அமேசான்

அமேசான் வலைதளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்களை பார்ப்போம்.

அப்டேட்: ஆகஸ்ட் 08, 2021 13:50
பதிவு: ஆகஸ்ட் 08, 2021 13:49

இது அது தான் - மிரள வைக்கும் நாசா வெளியிட்ட புகைப்படம்

விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

அப்டேட்: ஆகஸ்ட் 09, 2021 09:35
பதிவு: ஆகஸ்ட் 07, 2021 12:57

சாம்சங், ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த சியோமி

சியோமி நிறுவனம் முதல் முறையாக ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஆகஸ்ட் 06, 2021 13:52

உலகிலேயே முதல் முறை - ரியல்மி அசத்தல்

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் புது சாதனையை படைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஆகஸ்ட் 05, 2021 17:04

More