தொடர்புக்கு: 8754422764

வெடித்து சிதறிய நார்டு 2 - உடனடி பதில் அளித்த ஒன்பிளஸ்

சமீபத்தில் வெடித்து சிதறிய நார்டு 2 ஸ்மார்ட்போனில் என்ன பிரச்சினை ஏற்பட்டது என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 04, 2021 09:58

ஐபோன், ஐபேட் வச்சிருக்கீங்களா? உடனே இதை செய்யுங்க

இந்தியாவில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை வைத்திருப்போர் உடனே இப்படி செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 01, 2021 09:47

ரூ. 2.5 கோடிக்கு விற்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்பம்

ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. முறையில் ஏலம் விடப்பட்டது.

பதிவு: ஜூலை 31, 2021 12:48

20-வது ஆண்டு விழா - அடுத்த வாரம் விற்பனைக்கு வரும் லிமிடெட் எடிஷன் டோநட்

எக்ஸ்பாக்ஸ் கேமிங் கன்சோலின் 20 வது ஆண்டு விழா முற்றிலும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது.

அப்டேட்: ஜூலை 31, 2021 11:01
பதிவு: ஜூலை 30, 2021 17:01

அந்த போக்கோ ஸ்மார்ட்போன் இங்க வெளியாகாது

போக்கோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு குறித்து அந்நிறுவன அதிகாரி பதில் அளித்து இருக்கிறார்.

பதிவு: ஜூலை 29, 2021 17:04

ஐபோன் விற்பனையில் அசுர வளர்ச்சியை பதிவு செய்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

அப்டேட்: ஜூலை 29, 2021 09:37
பதிவு: ஜூலை 28, 2021 16:59

அந்த அம்சம் கொண்ட உலகின் முதல் ஆண்ட்ராய்டு போன் - ரியல்மி அசத்தல்

ரியல்மி நிறுவனம் தனது புது ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜூலை 27, 2021 16:59

ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் அமேசான்

அமேசான் பிரைம் டே சேல் 2021 சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அப்டேட்: ஜூலை 26, 2021 10:04
பதிவு: ஜூலை 26, 2021 10:00

ஐபோன் புகைப்பட போட்டியில் வென்ற இந்தியர்

2021 ஐபோன் புகைப்பட போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஷரன் ஷெட்டி வெற்றி பெற்று இருக்கிறார்.

பதிவு: ஜூலை 24, 2021 13:06

13 இன்ச் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ஏர் வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மேக்புக் ஏர் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பதிவு: ஜூலை 23, 2021 17:06

இலவச மொபைல் கேமிங் வழங்கும் நெட்ப்ளிக்ஸ்

பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ப்ளிக்ஸ் பொழுதுபோக்கு மட்டுமின்றி கேமிங் துறையிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளது.

பதிவு: ஜூலை 21, 2021 17:10

மீண்டும் இந்தியா வரும் டிக்டாக்

பைட்டேன்ஸ் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஜூலை 20, 2021 17:03

குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியிடும் சாம்சங்?

சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அப்டேட்: ஜூலை 17, 2021 22:57
பதிவு: ஜூலை 17, 2021 12:27

மாணவர்களுக்கு இலவச ஏர்பாட்ஸ் வழங்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஜூலை 16, 2021 19:35

ஆப்பிளை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடம் பிடித்த சியோமி

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

பதிவு: ஜூலை 16, 2021 16:35

போதிய வரவேற்பு இல்லை - அந்த அம்சத்தை நீக்கும் ட்விட்டர்

ட்விட்டர் தளத்தில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் அடுத்த மாதம் நீக்கப்படுகிறது.

பதிவு: ஜூலை 15, 2021 16:29

ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்?

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் மெமரி ஆப்ஷன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

பதிவு: ஜூலை 14, 2021 17:08

இலவச சேவையை நிறுத்திய கூகுள்

கூகுள் நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்த இலவச சேவையில் திடீர் கட்டுப்பாடுகளை அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஜூலை 14, 2021 16:43

இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

பதிவு: ஜூலை 13, 2021 16:44

ரூ. 45 விலையில் புது பி.எஸ்.என்.எல். சலுகை அறிவிப்பு

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு விளம்பர நோக்கில் புது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஜூலை 10, 2021 13:05

ஸ்மார்ட்போன்கள் விலையை திடீரென உயர்த்திய சாம்சங்

மற்ற நிறுவனங்கள் வரிசையில் சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்துகிறது.

பதிவு: ஜூலை 09, 2021 17:16

More