செய்திகள்

சிலி நாட்டில் இன்று 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

Published On 2017-10-10 08:55 GMT   |   Update On 2017-10-10 08:55 GMT
பசிபிக் பெருங்கடல் பகுதியில் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் இன்று 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
வாஷிங்டன்:

பசிபிக் பெருங்கடல் பகுதியில் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் இன்று  6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து சுமார் 73 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 82 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News