செய்திகள்

வீடியோ: வெள்ளை மாளிகையில் இருந்து ஒபாமா விடைபெறும் காட்சி

Published On 2017-01-22 07:39 GMT   |   Update On 2017-01-22 07:39 GMT
அமெரிக்க அதிபராக பத்தாண்டு காலம் பதவி வகித்த பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து பிரியாவிடை பெற்ற காட்சிகள் வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக பத்தாண்டு காலம் பதவி வகித்த பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து பிரியாவிடை பெற்ற காட்சிகள் வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றி கொண்டார்.

இதையடுத்து, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையை விட்டு பிரியாவிடை பெற்று வெளியேறும் காட்சி, மற்றும் அவரை டொனால்ட் டிரம்ப் வழியனுப்பி வைக்கும் காட்சி ஆகியவை வீடியோ செய்தியாக வெளியாகியுள்ளது.

அந்த நெகிழ்ச்சியான தருணம் உங்கள் பார்வைக்கு..,

Similar News