தொடர்புக்கு: 8754422764

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை சட்டம் அமலுக்கு வந்தது

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

பதிவு: ஜூன் 19, 2019 13:43

உள்ளாட்சி தேர்தல் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி வழக்கு

உள்ளாட்சி தேர்தல் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் கமி‌ஷன் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பதிவு: ஜூன் 19, 2019 13:20

அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்- கே.எஸ்.அழகிரி வற்புறுத்தல்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு பொறுப்பேற்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 13:05

வரிசையில் நிற்க சொன்னதால் ரெயில்வே போலீஸ் அதிகாரியை தாக்கிய ஆசாமிகள்

உத்தர பிரதேச மாநிலம் தியோரியாவில் டிக்கெட் கவுண்டரில் வரிசையில் நிற்கும்படி கூறிய ரெயில்வே போலீஸ் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதிவு: ஜூன் 19, 2019 12:21

தமிழகத்தில் நாசவேலைக்கு சதியா?- புழல் ஜெயிலில் 3 பயங்கரவாதிகளிடம் விசாரணை

தமிழகத்தில் நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், புழல் ஜெயிலில் உள்ள 3 பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்டேட்: ஜூன் 19, 2019 12:40
பதிவு: ஜூன் 19, 2019 11:47

ரெயில்களை தனியார் இயக்க அனுமதி - மத்திய அரசு முடிவு

பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத பயணிகள் ரெயிலையும், சுற்றுலா ரெயிலையும் தனியார் இயக்க மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளது.

அப்டேட்: ஜூன் 19, 2019 12:30
பதிவு: ஜூன் 19, 2019 11:39

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு

17-வது மக்களவையின் சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று பதவியேற்றார்.

பதிவு: ஜூன் 19, 2019 11:37

மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்

வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 11:27

பிரதமர் உத்தரவு எதிரொலி - 9.30 மணிக்கு அலுவலகம் வரும் மத்திய மந்திரிகள்

பிரதமர் மோடியின் உத்தரவுக்கு பிறகு பெரும்பாலான மந்திரிகள் 9.30 மணிக்கே அலுவலகம் வந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பதிவு: ஜூன் 19, 2019 11:06

காலி குடங்களுடன் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் திமுகவினர் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பதிவு: ஜூன் 19, 2019 11:05

திருடர்கள் தேவை இல்லை: எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் கட்சியை விட்டு வெளியேறலாம் - மம்தா

எங்கள் கட்சியில் திருடர்கள் தேவை இல்லை என்றும், எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் கட்சியை விட்டு வெளியேறலாம் என்றும், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: ஜூன் 19, 2019 12:57
பதிவு: ஜூன் 19, 2019 11:03

ஆந்திராவில் இனி காவலர்களுக்கு வார விடுமுறை -அசத்தும் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் இனி காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 11:01

தமிழகத்தில் 3 நாட்களுக்கு பிறகு பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பிறகு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 10:56

அடுத்தவர் குழந்தையை காப்பாற்றி மகனை பறிகொடுத்த தாய்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் அருகே டிராக்டரில் ஏறி விளையாடிய அடுத்தவர் குழந்தையை காப்பாற்றிய தாய் தனது மகனை பறிகொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: ஜூன் 19, 2019 10:39

49-வது பிறந்த நாள்: ராகுலுக்கு மோடி வாழ்த்து

இன்று பிறந்த நாள் காணும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 10:39

சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்

சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக வானிலை பதிவுகளை திறம்பட பதிவு செய்வதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 19, 2019 10:19

வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது- சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 19, 2019 10:15

ரூ.1.7 கோடி மதிப்பில் கடத்தப்பட்ட திமிங்கலத்தின் எச்சம் -ஒருவர் கைது

மும்பையில் ரூ.1.7 கோடி மதிப்பில் திமிங்கலத்தின் எச்சத்தை கடத்தி வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்டேட்: ஜூன் 19, 2019 10:06
பதிவு: ஜூன் 19, 2019 09:43

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்

அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், அதற்கான பிரசாரத்தை முறைப்படி தொடங்கி உள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 09:21

ஒரே ஒரு மாணவருக்காக திறக்கப்பட்ட பள்ளிக்கூடம்

வால்பாறையில் மூடப்பட்ட பள்ளிக்கூடம் ஒரே ஒரு மாணவருக்காக திறக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அப்டேட்: ஜூன் 19, 2019 09:11
பதிவு: ஜூன் 19, 2019 09:10

கடல் அலையைப் போல மோதும் மேகக்கூட்டம் -பிரமிப்பூட்டும் காட்சி

ஆஸ்திரேலியாவில் கடல் அலையைப் போல மோதிய மேகக்கூட்டத்தின் பிரமிப்பூட்டும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 19, 2019 09:02