தொடர்புக்கு: 8754422764

இந்தியாவில் இதுவரை ‘ஒமிக்ரான்’ பாதிப்பு இல்லை: மத்திய அரசு தகவல்

தொற்று கண்டறியப்பட்டு உள்ள நாடுகளை ஆபத்தான நாடுகளாக பட்டியலிட்டுள்ள அரசு, இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து உள்ளது.

பதிவு: நவம்பர் 30, 2021 07:48

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பதிவு: நவம்பர் 30, 2021 07:07

திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: நவம்பர் 30, 2021 06:39

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மினி பஸ் சேவை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 12 மினி பஸ்கள் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

பதிவு: நவம்பர் 30, 2021 05:57

தமிழகத்தில் யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கொரோனா மரபணு மாற்றத்தை தெரிந்து கொள்ள வசதியாக உயர்தரமான முழு மரபணு பரிசோதனை மையத்தை முதல்-அமைச்சர் கடந்த மாதம் திறந்து வைத்தார்.

பதிவு: நவம்பர் 30, 2021 05:28

கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா

கர்நாடகாவில் பள்ளியில் படித்து வரும் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

பதிவு: நவம்பர் 30, 2021 05:11

பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் - அமரீந்தர் சிங்

கடவுள் அருளால், பஞ்சாபில் பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான அகாலிதள பிரிவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று அமரீந்தர் சிங் கூறினார்.

பதிவு: நவம்பர் 30, 2021 04:28

பிட்காயினை அங்கீகரிக்க மாட்டோம் - நிர்மலா சீதாராமன் திட்டவட்ட அறிவிப்பு

நடப்பு நிதியாண்டின் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம்வரை மத்திய அரசு மூலதன செலவாக ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 30, 2021 03:21

கேரளாவில் கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் 5 ஆயிரம் ஆசிரியர்கள்

கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மதத்தை காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: நவம்பர் 30, 2021 02:41

உத்தரகாண்டில் கொரோனா பாதிப்புகளை தடுக்க அனைத்து போலீசாருக்கும் ஆன்டிஜென் பரிசோதனை

கடந்த 2 நாட்களில் நடந்த ஆன்டிஜென் பரிசோதனையில் 7 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

பதிவு: நவம்பர் 30, 2021 01:46

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமை - கேரளா அறிவிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுத்த கூடிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதார மந்திரி கூறியுள்ளார்.

பதிவு: நவம்பர் 30, 2021 00:47

நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 30, 2021 00:11

தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 20:59

நிஜ துப்பாக்கியுடன் செல்பி: எதிர்பாராத வகையில் வெடித்ததால் சிறுவன் உயிரிழப்பு

உத்தர பிரதேசம் மாநிலத்தில் செல்பி மோகத்தால், 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 23:50

ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது - வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 23:45

6 பெண் எம்.பி.க்களுடன் சசி தரூர் : வைரலாகும் புகைப்படம்

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டரில் 6 பெண் எம்.பிக்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

பதிவு: நவம்பர் 29, 2021 22:57

டுவிட்டரின் புதிய சிஇஓ-வாக இந்திய வம்சாவளி நிர்வாகி பராக் அகர்வால் நியமனம்

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பதவி தனக்கு கிடைத்த கவுரவம் என பராக் அகர்வால் கூறி உள்ளார்.

பதிவு: நவம்பர் 29, 2021 22:49

6 அம்ச கோரிக்கைகளுக்கு பதில் தேவை- மத்திய அரசுக்கு கெடு விதித்த விவசாய சங்கங்கள்

குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 29, 2021 22:28

டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சி ராஜினாமா

கடந்த ஆண்டே சிஇஓ பொறுப்பில் இருந்து டோர்சியை விடுவிக்க டுவிட்டர் நிறுவன பங்குதாரர் நிறுவனமான எலியட் மேனேஜ்மென்ட் முடிவு செய்தது.

பதிவு: நவம்பர் 29, 2021 22:00

தமிழகத்தில் மேலும் 730 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 20:48

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சஸ்பெண்ட் நடவடிக்கை பாராளுமன்றத்தின் ஜனநாயக மாண்பை குறைக்கும் செயல் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

பதிவு: நவம்பர் 29, 2021 19:52

More