தொடர்புக்கு: 8754422764

செல்பி மோகத்தால் பறிபோன ஐ.ஐ.டி. மாணவி உயிர்: ஆற்றில் மூழ்கி பலி

கான்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து வந்த மாணவி ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 09:47

ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை

தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிப்பு இன்னும் அமலில் இருந்து கொண்டே வருகிறது.

அப்டேட்: நவம்பர் 29, 2021 12:51
பதிவு: நவம்பர் 29, 2021 09:43

சென்னையில் எப்போது மழை குறையும்?- புவியரசன் தகவல்

சென்னையில் வரும் நாட்களில் மழைப்பொழிவு எப்படி இருக்கும்? என்று வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.

அப்டேட்: நவம்பர் 29, 2021 12:45
பதிவு: நவம்பர் 29, 2021 08:57

கவுதம் கம்பீருக்கு 3-வது முறையாக கொலை மிரட்டல்

டெல்லி பாஜக எம்.பி. கம்பீருக்கும், அவரது வீட்டுக்கும் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், கொலை மிரட்டல் தொடர்பாக விசாரணைபை தீவிரப்படுத்தினர்.

பதிவு: நவம்பர் 29, 2021 08:55

வேலூரில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு

வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.

பதிவு: நவம்பர் 29, 2021 08:44

புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 08:41

பிரசவ வலியுடன் சைக்கிளில் ஆஸ்பத்திரி சென்று குழந்தை பெற்றெடுத்த எம்.பி.

ஜூலி அன்னே ஜெண்டர் கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

அப்டேட்: நவம்பர் 29, 2021 16:00
பதிவு: நவம்பர் 29, 2021 08:41

கனமழை எதிரொலி: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 08:22

மகாராஷ்டிராவில் முதியோர் இல்லத்தில் 60 பேருக்கு கொரோனா

முதியோர் இல்ல ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளான முதியவர்கள் 2 டோஸ் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு: நவம்பர் 29, 2021 07:30

கொரோனா தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கையை வெளியிடுங்கள் - ராகுல் காந்தி

கொரோனாவால் குஜராத்தில் மட்டுமே 3 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பதிவு: நவம்பர் 29, 2021 06:56

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

அப்டேட்: நவம்பர் 29, 2021 12:41
பதிவு: நவம்பர் 29, 2021 06:24

நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 05:52

தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா

தென்ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியம் திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 05:42

திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு

தீபத்திருவிழாவின் போது ஏற்றப்படும் மகா தீபத்தை அன்று நேரில் வந்து பார்க்க இயலாத பக்தர்கள் மகா தீபம் காட்சி அளிக்கும் மற்ற நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மகா தீபத்தை தரிசனம் செய்து வந்தனர்.

பதிவு: நவம்பர் 29, 2021 05:30

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

பதிவு: நவம்பர் 29, 2021 05:19

வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமை

ஒமிக்ரான் பரவலை தடுக்க வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 29, 2021 03:59

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 03:42

ஜனாதிபதி வருகையின்போது பணியில் இருந்த அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு

உத்தரகாண்டில் ஜனாதிபதி வருகையின்போது பணியில் ஈடுபட்டு இருந்த 7 அரசு அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 02:46

நெதர்லாந்தில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

தென்ஆப்பிரிக்காவில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு வந்த விமான பயணிகள் 624 பேரிடம் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்தது.

பதிவு: நவம்பர் 29, 2021 01:49

ஒமிக்ரான் பாதிப்பு: தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வர நேபாளம் தடை

ஒமிக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தினால் தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வருவதற்கு நேபாளம் தடை விதித்து உள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 01:01

ஒமிக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தல் - வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு இஸ்ரேல் தடை

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

பதிவு: நவம்பர் 29, 2021 00:45

More