தொடர்புக்கு: 8754422764

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 15, 2019 13:16

மம்தாவின் சமாதான அழைப்பை நிராகரித்த டாக்டர்கள் - போராட்டம் தொடரும் என அறிவிப்பு

மம்தா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்த டாக்டர்கள், மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதிவு: ஜூன் 15, 2019 13:13

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு சமஸ்கிருதம்- இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சமஸ்கிருதம், இந்தி, நீட் தேர்வுகளை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பதிவு: ஜூன் 15, 2019 13:11

சென்னையில் ‘ஹெல்மெட்’ அணியாத 102 போலீசார் மீது வழக்கு- கமி‌ஷனர் விசுவநாதன் நடவடிக்கை

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வந்த 102 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கமி‌ஷனர் விசுவநாதன் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவு: ஜூன் 15, 2019 12:28

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க சந்திரசேகர் ராவ் முடிவு

டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.

பதிவு: ஜூன் 15, 2019 11:49

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார்.

பதிவு: ஜூன் 15, 2019 11:35

12ம் வகுப்பு பாட புத்தகத்தை 5 ஆக குறைக்க தமிழக அரசு திட்டம்

பிளஸ்-2 வகுப்பிற்கு தற்போது உள்ள 6 பாடங்களை 5 ஆக குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவு: ஜூன் 15, 2019 11:28

விஜயவாடா விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுக்கு சலுகைகள் தர மறுப்பு

விஜயவாடா விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுக்கு சலுகைகள் தராததற்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 15, 2019 11:20

குஜராத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி - கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது சோகம்

குஜராத் மாநிலத்தின் வதோதராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: ஜூன் 15, 2019 11:07

ரஜினி குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது வேண்டும் என்றே செய்தது- சீமான் குற்றச்சாட்டு

நடிகர் ரஜினிகாந்தை உழைப்பால் உயர்ந்தவர் என்று பாடபுத்தகத்தில் வைத்திருப்பது வேண்டு மென்றே செய்தது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: ஜூன் 15, 2019 10:53

மற்ற மாநிலங்களில் கூட்டணி வலிமையாக இல்லாததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்- ப.சிதம்பரம் விளக்கம்

தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாததே பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் என்று ப. சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 15, 2019 10:38

டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயணத்துக்கு அனுமதி வழங்க கூடாது - மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்

டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயண திட்டத்துக்கு மெட்ரோ மேன் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பதிவு: ஜூன் 15, 2019 10:26

தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளிகளுக்கு விடுமுறை என்பது வதந்தி - அமைச்சர் செங்கோட்டையன்

தண்ணீர் பிரச்சனை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பது வதந்தியே என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 15, 2019 10:14

இலங்கை சிறையில் இருந்து 18 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் இருந்து 18 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அப்டேட்: ஜூன் 15, 2019 18:12
பதிவு: ஜூன் 15, 2019 09:58

குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு- ஜெகன்மோகன் ரெட்டி

குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ஆண்டு தோறும் ரூ.15 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 15, 2019 09:56

கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பதிவு: ஜூன் 15, 2019 08:42

பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

பதிவு: ஜூன் 15, 2019 08:40

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ராஜினாமா

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளராக இருந்த சாரா சாண்டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அப்டேட்: ஜூன் 15, 2019 08:21
பதிவு: ஜூன் 15, 2019 08:19

‘நிபா வைரசில்’ இருந்து காக்கும் வழிமுறைகள்...

நிபா வைரஸ் நோயை வரும்முன் காத்தலே சாலச் சிறந்தது. அப்படியே நோய்கள் கண்டறியப்பட்டாலும் அவற்றை குணமாக்கும் குறிப்பிட்ட மருந்துகள் இல்லை.

அப்டேட்: ஜூன் 15, 2019 08:17
பதிவு: ஜூன் 15, 2019 08:05

லிபியா உள்நாட்டு போர் - இருதரப்பு மோதலில் 42 பேர் பலி

லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் திரிபோலியில் நடந்த இருதரப்பு மோதலில் 42 பேர் பலியாகினர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 15, 2019 07:51

தண்ணீருக்காக இரவு-பகலாக பரிதவிக்கும் சென்னை மக்கள்

சென்னை மக்கள் காலி குடங்களுடன் இரவு-பகலாக தண்ணீருக்காக பரிதவிக்கும் நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.

பதிவு: ஜூன் 15, 2019 07:39

ஆசிரியரின் தேர்வுகள்...