தமிழ்நாடு

'வெஸ்ட் கோஸ்ட்' எக்ஸ்பிரஸ் ரெயில் 45 நிமிடம் தாமதமாக இயக்கம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2022-10-21 02:55 GMT   |   Update On 2022-10-21 02:55 GMT
  • சென்னை சென்டிரல்-மங்களூரு இடையே மதியம் 1.15 மணிக்கு ‘வெஸ்ட் கோஸ்ட்‘ எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
  • ‘வெஸ்ட் கோஸ்ட்‘ எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடம் காலதாமதமாக மதியம் 2 மணிக்கு இயக்கப்படும்.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை சென்டிரல்-மங்களூரு இடையே மதியம் 1.15 மணிக்கு இயக்கப்படும் 'வெஸ்ட் கோஸ்ட்' எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (சனிக்கிழமை), 25-ந்தேதி மற்றும் 29-ந்தேதிகளில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடம் காலதாமதமாக மதியம் 2 மணிக்கு இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News