தமிழ்நாடு

நிர்மலா சீதாராமன் - முக ஸ்டாலின்

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்து- முதலமைச்சர் டுவிட்டர் பதிவு

Update: 2022-08-18 10:15 GMT
  • ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலனுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலனுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News