செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு

Published On 2017-09-20 06:17 GMT   |   Update On 2017-09-20 06:17 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,776-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 776 ஆக உள்ளது. ஒரு கிராம் ரு.2,847-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 900 ஆகவும், ஒரு கிராம் ரூ.42.90 ஆகவும் உள்ளது.
Tags:    

Similar News