செய்திகள்

தேனி மாவட்ட பஞ்சாயத்து அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்

Published On 2016-09-26 10:27 GMT   |   Update On 2016-09-27 11:46 GMT
தேனி மாவட்ட பஞ்சாயத்து வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
தேனி:

தேனி மாவட்ட பஞ்சாயத்து வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

1. பிரீத்தா - சில்லமரத்துப்பட்டி, போடிநாயக்கனூர் ஒன்றியம்.

2. வசந்தா - மாவட்டக் கழக துணைச் செயலாளர்

3. தயாளன் - லட்சுமிபுரம், பெரியகுளம் ஒன்றியம்

4. சிவகாமி - பெரியகுளம் ஒன்றியக் கழக இணைச் செயலாளர்

5. வேலுமணி - ஏ. ராஜகோபாலன்பட்டி, ஆண்டிபட்டி ஒன்றியம்

6. சாந்தி - ஆண்டிபட்டி ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர்

7. கண்ணன் - சின்னமனூர் ஒன்றியக் கழக அவைத் தலைவர்

8. தங்கத்துரை - உத்தமபாளையம் ஒன்றியக் கழக துணைச் செயலாளர்

9. செல்வி - கருநாக்கமுத்தன்பட்டி, கம்பம் ஒன்றியம்

10. ரமா அழகேசன்- கடமலைமயிலை ஒன்றியக் கழக துணைச் செயலாளர்.

Similar News