செய்திகள்
டிஎன்பிஎல்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிராக டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங் தேர்வு

Published On 2019-08-03 13:45 GMT   |   Update On 2019-08-03 13:45 GMT
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை பந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
திண்டுக்கல்:

4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஹிஜித் சந்திரன் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டாஸ் வென்ற மதுரை பந்தர்ஸ் அணியின் கேப்டன் ஹிஜித் சந்திரன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 
Tags:    

Similar News