செய்திகள்
அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள்
ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் பற்றி பார்க்கலாம்.
ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ரோஜர் பெடரர் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன்-5, பிரெஞ்ச் ஓபன்-1, விம்பிள்டன்-8, அமெரிக்க ஓபன்-5 என்று மொத்தம் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற டாப்-5 வீரர்கள் விவரம் வருமாறு:-
பெடரர் (சுவிட்சர்லாந்து) -19
ரபெல் நடால் (ஸ்பெயின்) -15
பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) -14
ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா) -12
ஜோகோவிச் (செர்பியா) -12
பெடரர் (சுவிட்சர்லாந்து) -19
ரபெல் நடால் (ஸ்பெயின்) -15
பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) -14
ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா) -12
ஜோகோவிச் (செர்பியா) -12