செய்திகள்

அமெரிக்க ஸ்குவாஷ் கால் இறுதியில் ஜோஸ்னா

Published On 2016-10-22 07:16 GMT   |   Update On 2016-10-22 07:16 GMT
அமெரிக்க ஸ்குவாஷ் கால் இறுதியில் சென்னையை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா தகுதி பெற்றார்.

நியூயார்க்:

அமெரிக்காவில் கரோல் வெய்மூலர் ஒபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதிக்கு சென்னையை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா தகுதி பெற்றார். 4-ம் நிலை வீராங்கனையான அவர் 12-10, 11-9, 11-8 என்ற கணக்கில் சல்மாவை (எகிப்து) தோற்கடித்தார். ஜோஸ்னா கால் இறுதியில் 7-ம் நிலை வீராங்கனை சாராஜான் பெரியை (இங்கிலாந்து) சந்திக்கிறார்.

Similar News