தொடர்புக்கு: 8754422764

குடும்ப சண்டையில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தவர் திரிசூலத்தால் குத்திக் கொலை

உத்தர பிரதேச மாநிலத்தில் குடும்ப சண்டையில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதிவு: ஜூன் 25, 2019 15:04

சாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா? -வணிக வரித்துறை நோட்டீஸ்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாதாரண சமோசா, கச்சோரி கடைக்கு வணிக வரித்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஏன் என்பதை பார்ப்போம்.

அப்டேட்: ஜூன் 25, 2019 15:51
பதிவு: ஜூன் 25, 2019 15:04

விவசாயத்தைவிட பால் உற்பத்தி மூலம் அதிக வருமானம்- பாராளுமன்றத்தில் மந்திரி தகவல்

விவசாயத்தைவிட பால் உற்பத்தி மூலம் அதிக வருமானம் கிடைப்பதாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

அப்டேட்: ஜூன் 25, 2019 15:09
பதிவு: ஜூன் 25, 2019 15:03

தேர்தலின்போது இடையூறு-ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை

தேர்தலின்போது இடையூறு செய்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 14:54

மாநிலங்களவை தேர்தல் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல்

வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் நேற்று பாஜகவில் இணைந்த ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பதிவு: ஜூன் 25, 2019 14:19

இந்தியா 5 ஆண்டுகளாக ‘சூப்பர் எமர்ஜென்சி’யில்தான் உள்ளது -மம்தா பானர்ஜி தாக்கு

இந்தியா கடந்த 5 ஆண்டுகளாக ‘சூப்பர் எமர்ஜென்சி’யில் இருப்பதாக மேற்கு வங்காளம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 25, 2019 14:10

தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறக்க கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 13:45

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மதன் லால் சைனி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை இன்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பதிவு: ஜூன் 25, 2019 12:50

மக்களவையில் தமிழக அரசை விமர்சித்த தயாநிதிமாறன்- பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

மக்களவையில் இன்று திமுக எம்பி தயாநிதிமாறன் பேசும்போது தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்டேட்: ஜூன் 25, 2019 13:32
பதிவு: ஜூன் 25, 2019 12:43

பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளை வலுவாக்கும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது - தேவேகவுடா

பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளை வலுவாக்கும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது என்று தேவேகவுடா கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 25, 2019 12:28

தேவாலயம் சென்றதால் இந்து பெண் எரித்து கொலை செய்யப்பட்டாரா? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி

மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்துவ தேவாலயம் சென்றதற்காக இந்து பெண் எரித்து கொலை செய்யப்பட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.

அப்டேட்: ஜூன் 25, 2019 13:19
பதிவு: ஜூன் 25, 2019 12:17

அவசர நிலையை எதிர்த்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்- மோடி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த அவசர நிலையை எதிர்த்தவர்களுக்கு தலைவணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: ஜூன் 25, 2019 13:17
பதிவு: ஜூன் 25, 2019 12:14

மும்பையில் வீட்டினுள் கண்டெடுக்கப்பட்ட தாய், மகன் சடலம் -லேப்டாப்பில் சிக்கிய குறிப்பு

மும்பையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் தாய், மகன் ஆகியோரின் சடலம் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய குறிப்பு லேப்டாப்பில் சிக்கியுள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 12:12

தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்- காவிரி ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்

காவிரியில் இருந்து 31.24 டி.எம்.சி. நீரினை கர்நாடகா திறந்திட உத்தரவிட வேண்டும் என காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 12:06

கேரளாவில் மீண்டும் பரவலாக மழை

தென்மேற்கு பருவமழை தொடங்கி 17 நாட்கள் ஆன நிலையில் மீண்டும் கேரள மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கி உள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 11:14

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி - சிறுவன் உயிருடன் மீட்பு

நெல்லூரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலியானார். சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

பதிவு: ஜூன் 25, 2019 11:05

சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் ஜூலை 17-ந்தேதி 10 மணி நேரம் மூடப்படுகிறது

சந்திர கிரகணம் நிகழ உள்ளதை முன்னிட்டு ஜூலை 16-ந்தேதி இரவு 7 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 5 மணி வரை திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது.

பதிவு: ஜூன் 25, 2019 11:04

காதல் ஜோடியை கையும் களவுமாக பிடித்து மொட்டையடித்த கிராம மக்கள்

ஒடிசா மாநிலத்தில் காதல் ஜோடியை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து தலையை மொட்டையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதிவு: ஜூன் 25, 2019 10:31

சர்க்கரை நோயால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் -ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியர்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதிவு: ஜூன் 25, 2019 10:28

எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்பதா?- தங்க தமிழ்ச்செல்வனுக்கு புகழேந்தி கண்டனம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று கூறிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 25, 2019 10:24

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் பலி- 39 பேர் படுகாயம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

பதிவு: ஜூன் 25, 2019 09:36