தொடர்புக்கு: 8754422764

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமை

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 12:15

எருதுகளுக்கு பதிலாக ஏர்கலப்பையில் பெண்கள் -உபியில் என்ன நடக்கிறது?

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏர்கலப்பையில் எருதுகளுக்கு பதிலாக பெண்கள் நிலத்தை உழுதனர். இதற்கான காரணம் என்ன? என்பதை பார்ப்போம்.

பதிவு: ஜூன் 24, 2019 11:59

பீகார் மூளை காய்ச்சல் பலி - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் பகுதியில் மூளை காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 130-ஐ கடந்துள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 11:43

மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை - பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்

வாக்குச்சீட்டு முறை மூலம் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 24, 2019 11:31

இடிந்து விழுந்த பாலத்தை மோடி திறக்கவில்லையாம் - அப்போ அந்த வைரல் பதிவுகளில் உண்மையில்லையா?

நரேந்திர மோடி திறந்து வைத்த பாலம் இடிந்து விழுந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கும் பதிவுகளின் உண்மை விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜூன் 24, 2019 11:11

‘டிக் டாக்’ வீடியோ வெளியிட சாகசம் செய்த பாடகர் பலி

துமகூரு அருகே டிக் டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபரின் முதுகெழும்பு முறிந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

பதிவு: ஜூன் 24, 2019 11:07

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்கு புது குடைச்சல் ஆரம்பம்

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்கு புதிய சிக்கல் ஆரம்பமாகி உள்ளது. இது குறித்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 10:54

ரூ.7.5 லட்சம் தண்ணீர் வரி பாக்கி வைத்திருக்கும் முதல்வரை தெரியுமா?

ரூ.7.5 லட்சம் தண்ணீர் வரி பாக்கியை செலுத்துமாறு முதல் மந்திரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அப்டேட்: ஜூன் 24, 2019 11:18
பதிவு: ஜூன் 24, 2019 10:16

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சாரியா தனது பதவிக்காலம் முடியும் முன்னரே இன்று ராஜினாமா செய்துள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 09:47

நேரு குடும்பத்தை சேராதவர் காங். தலைவராக இருக்கலாம்- மணிசங்கர் அய்யர்

நேரு குடும்பத்தை சேராதவர் காங்கிரஸ் தலைவராக இருக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 07:37

ரூ.1,640 கோடி மோசடி: தலைமறைவான நகைக்கடை அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

பொதுமக்கள் பணம் ரூ.1,640 கோடியை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் பெங்களூரு நகைக்கடை அதிபர் தன்னிடம் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் பணம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 07:26

டெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு

டெல்லியில் அடையாளம் தெரியாத நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பெண் நிருபர் மிதாலி சண்டோலா காயம் அடைந்தார்.

பதிவு: ஜூன் 24, 2019 06:26

குஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை

குஜராத்தில் கோதியார் மாதா என்ற அம்மன் கோவிலில் புகுந்த 6 அடி நீள முதலையை பொதுமக்கள் சந்தித்து வணங்கி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 05:56

இந்தியர்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை

இந்தியர்களை பற்றியோ, அரசியல் சட்டரீதியாக பாதுகாக்கப்பட்ட அவர்களது உரிமைகள் குறித்தோ கருத்து கூறுவதற்கு எந்த வெளிநாட்டு அரசுகளுக்கோ உரிமை இல்லை இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 01:17

ராஜஸ்தானில் பந்தல் சரிந்து 14 பேர் பலி: பிரதமர் இரங்கல் - ரூ.5 லட்சம் இழப்பீடு

ராஜஸ்தானில் பந்தல் சரிந்து 14 பேர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு மாநில அரசின் சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 23, 2019 20:59

பா.ஜ.க. தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 85 வயது முதியவர் கைது

டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 85 வயது முதியவரை போலீசார் இன்று மைசூரில் கைது செய்தனர்.

அப்டேட்: ஜூன் 23, 2019 20:41
பதிவு: ஜூன் 23, 2019 20:28

காஷ்மீர் - 200 அடி பள்ளத்தில் மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் இன்று மாலை பயணிகளுடன் சென்ற மினி பஸ் 200 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: ஜூன் 23, 2019 20:24

உத்தரகாண்ட் பனிமலையில் கடந்த மாதம் காணாமல் போனவர்களில் 7 பேர் பிரேதங்களாக மீட்பு

உத்தரகாண்டில் உள்ள நந்தா தேவி சிகரத்திற்கு கடந்த மாதம் மலை ஏற்றம் சென்று காணாமல் போனவர்களில் 7 பேர் பிரேதங்களாக இன்று மீட்கப்பட்டனர்.

பதிவு: ஜூன் 23, 2019 19:48

இந்தியாவில் இந்த ஆண்டில் இதுவரை மழைப்பொழிவு 39 சதவீதம் குறைவு

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி வரை பெய்த மழையை விட இந்த ஆண்டில் நேற்று வரை பெய்துள்ள மழைப்பொழிவு 39.3 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 23, 2019 18:56

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கிய பிரதமர் மோடி

உத்தரபிரதேசத்தில் அப்பிளாஸ்டிக் அனீமியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிரதமர் மோடி ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 18:40

தெலுங்கானாவில் குவியல் குவியலாக நாய்களை கொன்ற நகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட்

தெலுங்கானாவின் சித்திபேட் பகுதியில் 40 தெருநாய்களை கொன்று புதைத்த நகராட்சி ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பதிவு: ஜூன் 23, 2019 18:38