இந்தியா
மும்பை பங்குச்சந்தை

ஏற்றத்துடன் நிறைவடைந்தது மும்பை பங்குச்சந்தை

Published On 2022-03-05 11:43 GMT   |   Update On 2022-03-05 11:43 GMT
ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாக்டர் ரெட்டிஸ் லாப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. அதானி போர்ட்ஸ், டாக்ஸ், நஸ்டாக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை சென்செக்ஸ் 54,653.59 புள்ளிகளில் தொடங்கி வர்த்தகமானது. வர்த்தகத்தின் இடையே 53,887 புள்ளிகள் குறைந்தும், 55,013 புள்ளிகள் உயர்ந்தும் காணப்பட்டன.

இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 64.48 புள்ளிகள் அதிகரித்து 54,398 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 354.05 புள்ளிகள் அதிகரித்து 16,599.40 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாக்டர் ரெட்டிஸ் லாப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. அதானி போர்ட்ஸ், டாக்ஸ், நஸ்டாக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன.

Tags:    

Similar News