தொழில்நுட்ப கோளாறால் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராஜஸ்தான் மாநிலம் கராலியின் கைலா தேவி என்ற இடத்தில் அவசரமாக தரையிறங்கியது.
ராஜஸ்தான்: தொழில்நுட்ப கோளாறால் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
பதிவு: ஜனவரி 28, 2021 18:03
தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ராஜஸ்தான் மாநிலம் கராலியில் உள்ள கைலா தேவி என்ற இடத்தில் தொழில்நுட்ப கோளாறால் முன்னெச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறங்கியது. அதில் இருந்த இரண்டு பைலட்டும் பாதுகாப்பாக இருந்தனர்.
Related Tags :