மேகாலயாவில் இன்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேகாலயாவில் 4.4 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம்
பதிவு: நவம்பர் 03, 2020 04:28
நிலநடுக்கம்
ஷில்லாங்:
மேகாலயா மாநிலத்தின் மேற்கு காஷி பகுதியில் இன்று அதிகாலை 1.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :