செய்திகள்
நிலநடுக்கம்

மத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

Published On 2020-10-31 17:36 GMT   |   Update On 2020-10-31 17:36 GMT
மத்திய பிரதேசத்தில் இன்று மாலை 3.5 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
போபால்:

மத்திய பிரதேசம் மாநிலத்தின் சியோனி பகுதியில் இன்று மாலை 6.16 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
Tags:    

Similar News