தொடர்புக்கு: 8754422764

காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் ஜூன் 1ல் நடக்கிறது

காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் ஜூன் 1ம் தேதி கட்சியின் எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

பதிவு: மே 29, 2019 21:30

மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள்

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

பதிவு: மே 29, 2019 19:24

எடப்பாடி பழனிசாமியுடன் வைத்திலிங்கம் எம்பி சந்திப்பு

மத்திய அமைச்சரவையில் அதிமுக எம்பி வைத்திலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில், அவர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பதிவு: மே 29, 2019 19:07

ராஜினாமா செய்ய வேண்டாம் - ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஷீலா தீட்சித் வற்புறுத்தல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று மாலை சந்தித்த அக்கட்சியின் மூத்த பிரமுகரும் டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான ஷீலா தீட்சித் அவரது ராஜினாமா முடிவை கைவிடுமாறு வற்புறுத்தினார்.

பதிவு: மே 29, 2019 18:18

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 29, 2019 18:10

மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இன்று பாஜகவில் இணைந்தார்

மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி மேலும் ஒரு எம்.எல்.ஏ. இன்று பாஜகவில் இணைந்தார்.

பதிவு: மே 29, 2019 17:06

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைபெற காங்கிரஸ் புதிய முயற்சி

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் சரத்பவார் கட்சியை இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

பதிவு: மே 29, 2019 16:08

பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை - டி.ஆர்.பாலு

பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை என்று டி.ஆர்.பாலு நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அப்டேட்: மே 29, 2019 02:31
பதிவு: மே 29, 2019 02:18

தேர்தல் சறுக்கலுக்கு பிறகு மேற்கு வங்க அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்த மம்தா

பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலுக்குப் பின்னர், மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் மம்தா பானர்ஜி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.

பதிவு: மே 28, 2019 22:04

மோடி பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார்

மோடியின் பதவியேற்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்பதாக கூறியுள்ளார்.

பதிவு: மே 28, 2019 19:22

அவர்களுடன் கூட்டு சேர்ந்ததுதான் காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணம்- வீரப்ப மொய்லி

கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க ஜேடிஎஸ் கட்சியுடன் இணைந்தது தான் காங்கிரசின் சமீபத்திய தோல்விக்கு முக்கிய காரணம் என வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

பதிவு: மே 28, 2019 18:30

திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தனர்.

பதிவு: மே 28, 2019 16:44

பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் தேவை- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

பதிவு: மே 28, 2019 16:39

தேர்தல் குறித்து விமர்சனம்: எஸ்.ஏ. சந்திரசேகருக்கு காவி வேட்டி அனுப்பிய பா.ஜ.க.வினர்

பாராளுமன்ற தேர்தல் குறித்து விமர்சனம் செய்த எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பா.ஜ.க.வினர் காவி வேட்டி அனுப்பி வைத்தனர்.

பதிவு: மே 28, 2019 15:32

மோடிக்கு எதிரான ஓட்டுகள் எங்களுக்கு கிடைத்தது- கமல் கட்சி துணைத்தலைவர் கருத்து

மோடிக்கு எதிரான ஓட்டுக்கள் தான் எங்களுக்கு கிடைத்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 28, 2019 15:30

அதிமுகவில் 2 பேருக்கு மத்திய மந்திரி பதவி

பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

பதிவு: மே 28, 2019 11:19

தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது- சீமான்

பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

பதிவு: மே 28, 2019 10:45

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்க குமாரசாமி நடவடிக்கை

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கையாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார்.

பதிவு: மே 28, 2019 05:33

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால்- தலைமை தேர்தல் அதிகாரி கருத்து

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

பதிவு: மே 28, 2019 04:36

தமிழகத்தில் வெற்றி பெற்ற 37 பேரால் பலன் இல்லை என்பது தவறான பிரசாரம்- டி.கே.ரெங்கராஜன் எம்.பி. பேட்டி

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்ற 37 பேரால் பலன் இல்லை என்பது தவறான பிரசாரம் என்று டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கூறியுள்ளார்.

பதிவு: மே 28, 2019 03:56

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். அவர்கள் சபாநாயகர் முன்னிலையில் இன்று பதவி ஏற்கின்றனர்.

பதிவு: மே 28, 2019 03:14