தொடர்புக்கு: 8754422764

பா.ஜனதாவை எதிர்த்து நாள்தோறும் போராடுவோம்- ராகுல் காந்தி பேச்சு

பா.ஜனதாவை எதிர்த்து நாள்தோறும் போராடுவோம் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

பதிவு: ஜூன் 01, 2019 15:26

மோடியின் புதிய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளில் 22 பேர் மீது குற்ற வழக்குகள்

மோடியின் புதிய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளில் 22 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

பதிவு: மே 31, 2019 22:23

அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பதிவு: மே 31, 2019 20:51

ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்- பிரகாஷ் ஜவடேகர் தகவல்

மோடி தலைமையிலான புதிய அரசு தனது முதல் பட்ஜெட்டை ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

பதிவு: மே 31, 2019 20:38

17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17ல் தொடங்குகிறது

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17ம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு: மே 31, 2019 19:26

நாட்டின் முதல் முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு மெகபூபா முப்தி வாழ்த்து

மத்திய மந்திரிசபையில் முதல்முறையாக முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 31, 2019 18:57
பதிவு: மே 31, 2019 18:06

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஜூன் 7, 8 வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.

பதிவு: மே 31, 2019 17:59

மோடியின் இலங்கை பயணத்தை உறுதி செய்தார் சிறிசேனா

இந்திய பிரதமர் மோடி அடுத்த மாத துவக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை அந்நாட்டு அதிபர் சிறிசேனா உறுதி செய்துள்ளார்.

பதிவு: மே 31, 2019 17:07

தமிழகத்துக்கு மந்திரி பதவி கிடைக்குமா?- தமிழிசை பேட்டி

தமிழகத்துக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பிரதமர் மோடி முடிவு எடுப்பார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பதிவு: மே 31, 2019 16:06

வெளிநாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

நேபாளம், மொரிஷியஸ், பூடான், வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பதிவு: மே 31, 2019 15:43

மோடி மந்திரிசபையில் ஓபிஎஸ் மகனுக்கு இடம் இல்லை

மோடி தலைமையிலான புதிய மந்திரிசபையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் வழங்கப்படவில்லை.

பதிவு: மே 30, 2019 21:40

மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள்- முழு விவரம்

மோடி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்றுள்ள நிலையில், புதிய மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.

பதிவு: மே 30, 2019 21:31

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் மத்திய மந்திரி ஆனார்

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் மத்திய மந்திரியாக இன்று பதவியேற்றார்.

பதிவு: மே 30, 2019 20:15

மோடி பதவியேற்றதை தொலைக்காட்சியில் கண்டுகளித்த தாயார் ஹீராபென்

நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றதை, அவரது தாயார் தன் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்தார்.

பதிவு: மே 30, 2019 19:44

மத்திய மந்திரியாக அமித் ஷா பதவியேற்றார்- ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமனுக்கு மந்திரிசபையில் மீண்டும் இடம்

நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். அவரது மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மந்திரிகளும் பதவியேற்றனர்.

பதிவு: மே 30, 2019 19:25

பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மோடி- ஜனாதிபதி மாளிகையில் கோலாகல விழா

நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 30, 2019 19:11

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அப்டேட்: மே 30, 2019 18:00
பதிவு: மே 30, 2019 17:26

கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கார்த்தி சிதம்பரம் சம்பந்தப்பட்டுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பதிவு: மே 30, 2019 17:09

மோடியை புகழ்ந்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட காங். தலைவர்- விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீசு

கேரளாவில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டியிடம் விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

பதிவு: மே 30, 2019 17:02

தமிழக மக்களின் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்- வசந்தகுமார் எம்பி பேட்டி

பாராளுமன்றத்தில் தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவோம் என்று வசந்தகுமார் எம்பி கூறியுள்ளார்.

பதிவு: மே 30, 2019 16:22

முலாயம் சிங்கிற்கு ஓட்டு போடாததால் கிராம மக்களை அடித்து உதைத்த கும்பல்

பாராளுமன்றத் தேர்தலில் முலாயம் சிங்கிற்கு வாக்களிக்காத மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: மே 29, 2019 21:42