செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு

Published On 2021-01-05 05:53 GMT   |   Update On 2021-01-05 05:53 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 26 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 841 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை 74 ரூபாய் 10 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News