செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு

Published On 2021-01-04 07:49 GMT   |   Update On 2021-01-04 07:49 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 70 காசு உயர்ந்து 73 ரூபாய் 70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.




Tags:    

Similar News