செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

Published On 2020-11-30 05:59 GMT   |   Update On 2020-11-30 05:59 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 524 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  கிராமுக்கு 1 ரூபாய் 40 காசு குறைந்து 63 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News