செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரிப்பு

Published On 2020-11-13 06:26 GMT   |   Update On 2020-11-13 06:26 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 788 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு அதிகரித்து 67 ரூபாய் 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.




Tags:    

Similar News