செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,248 குறைந்தது

Published On 2020-11-10 05:29 GMT   |   Update On 2020-11-10 05:29 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 156 குறைந்து 4 ஆயிரத்து 766 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 4 ரூபாய் 10 காசு குறைந்து 66 ரூபாய் 90 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.




Tags:    

Similar News