செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது

Published On 2020-11-07 06:08 GMT   |   Update On 2020-11-07 06:08 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 884 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags:    

Similar News