செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு

Published On 2020-11-06 06:23 GMT   |   Update On 2020-11-06 06:23 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 839 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 காசு உயர்ந்து 69 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.




Tags:    

Similar News