செய்திகள்
சீமான்

ரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்

Published On 2020-10-30 07:25 GMT   |   Update On 2020-10-30 07:25 GMT
ரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

* ஓய்வு தேவை என்பதால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் வந்தாலும் மாற்றம் ஏற்படாது.

* அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசனை விட நான் மூத்தவன்.

* புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினியால் தமிழகத்தில் மோசமான ஆட்டம் நடக்கிறது.

* அரசியலில் ரஜினியை இறக்கி விடுபவர்களே அவரை இழிவாகப் பேசுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News