செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

தமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...

Published On 2020-10-01 17:41 GMT   |   Update On 2020-10-01 17:41 GMT
சென்னையில் இன்று 1000 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக முழு விவரம்...
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,03,290 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 66 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,586 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,516 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.47,335 ஆக உயர்ந்துள்ளது. இங்கு தற்போது 46,369 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக டிஸ்சார்ஜ் மற்றும் உயிரிழந்தவர்கள் விவரம்:-

1. அரியலூர் - 37 (உயிரிழப்பு - 00)
2.செங்கல்பட்டு - 474 (உயிரிழப்பு -06)
3. சென்னை - 1000 (உயிரிழப்பு -18)
4. கோவை - 511 (உயிரிழப்பு - 08)
5. கடலூர் - 162 (உயிரிழப்பு -00)
6. தருமபுரி - 71 (உயிரிழப்பு -00)
7. திண்டுக்கல் - 45 (உயிரிழப்பு -02)
8. ஈரோடு - 150 (உயிரிழப்பு -02)
9. கள்ளக்குறிச்சி - 60 (உயிரிழப்பு -01)
10. காஞ்சிபுரம் - 152 (உயிரிழப்பு -01)
11. கன்னியாகுமரி - 186 (உயிரிழப்பு -01)
12. கரூர் - 41 (உயிரிழப்பு -00)
13. கிருஷ்ணகிரி - 109 (உயிரிழப்பு -01)
14. மதுரை- 80 (உயிரிழப்பு -00)
15. நாகப்பட்டினம்- 72  (உயிரிழப்பு -01)
16. நாமக்கல் - 115 (உயிரிழப்பு -01)
17. நீலகிரி - 118 (உயிரிழப்பு -00)
18. பெரம்பலூர் - 18 (உயிரிழப்பு -00)
19. புதுக்கோட்டை - 79 (உயிரிழப்பு -00)
20. ராமநாதபுரம் - 19 (உயிரிழப்பு -00)
21. ராணிப்பேட்டை - 81 (உயிரிழப்பு -03)
22. சேலம் - 378 (உயிரிழப்பு -03)
23. சிவகங்கை - 38 (உயிரிழப்பு -00)
24. தென்காசி - 69 (உயிரிழப்பு -01)
25. தஞ்சாவூர் - 35 (உயிரிழப்பு -02)
26. தேனி - 69 (உயிரிழப்பு -00)
27. திருப்பத்தூர் - 78 (உயிரிழப்பு -04)
28. திருவள்ளூர் - 236 (உயிரிழப்பு -05)
29. திருவண்ணமலை - 130  (உயிரிழப்பு -00)
30. திருவாரூர் - 110 (உயிரிழப்பு -01)
31. தூத்துக்குடி - 113 (உயிரிழப்பு -00)
32. திருநெல்வேலி - 70 (உயிரிழப்பு -00)
33. திருப்பூர் - 169 (உயிரிழப்பு -00)
34. திருச்சி - 109 (உயிரிழப்பு -03)
35. வேலூர் - 124 (உயிரிழப்பு -02)
36. விழுப்புரம் - 147 (உயிரிழப்பு -00)
37. விருதுநகர் - 61 (உயிரிழப்பு -00)
விமான நிலையம் (உள்நாடு) - 00
விமான நிலையம் (வெளிநாடு) - 00
இரயில்வே - 00
Tags:    

Similar News