செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

Published On 2020-07-28 05:08 GMT   |   Update On 2020-07-28 05:08 GMT
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.24 உயர்ந்து ரூ.5,037-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags:    

Similar News