செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 உயர்வு

Published On 2020-07-08 11:30 GMT   |   Update On 2020-07-08 11:30 GMT
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 536க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 536க்கு விற்பனையாகிறது. தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ரூ.4,692-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி ஒரு கிராம் 54 ரூபாய் 40 காசுகளாக விற்பனையாகிறது.
Tags:    

Similar News